பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/596

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 முருகவேள் திருமுறை (7- திருமுறை முடித்தலை விழுப்பன முழுக்கஅ டிமைப்பட முறைப்படு மறைத்திர ளறியாத முதற்பொருள் புலப்பட வுணர்த்துவ னெனக்கொரு மொழிப் பொருள் பழிப்பற அருள்வாயே "குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன கொழுத்தகு ருதிக்கட லிடையூடே குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை யிடிப்பன சிலபாடல், படிப்பன திருப்புக ழெடுப்பன முடிப்பன பயிற்றிய லகைக்குலம் விளையாடப் பகைத்தெழு மரக்கரை யிமைப்பொழு திணிற்பொடி படப்பொரு துழக்கிய பெருமாளே (260) 1251. உபதேசம் பெற தத்த தத்த தானனம்தத்த தத்த தானனம் தத்த தத்த தானனத் தனதான துத்தி நச்ச ராவிளம்- பிச்சி நொச்சி கூவிளஞ் சுக்கி லக்க லாமிர்தப் பிறைசூதம் சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யே_tட்லஞ் சுத்த சொற்ப கீரதித் திரைநீலம், 曹 1250 ஆம் பாடலின் அடிகள் 5-7 பொருகளத்தலகை வகுப்பு" போர்க்களத்தலகை வகுப்பு. செருக்களத்தலகை வகுப்பு - இவைகளின் கருத்தைக் கொண்டன. () "குதித்து முழுகியும் இரத்த நதியிடை குடித்தும் உணர்வொடு களித்து வருவன. எழுவகை நிருத்தம் இடுவன பொருகளத்தினலகையே (ii) குருதிக் கடலைப் பெருகப் பருகிக். களிக்கும் ஒரு திரள் செருக்களத்தில் அலகையே" (ii) "ஒழுகுதிரந்தனில் முழுகி எழுந்தன. போர்க்களத்தில் அலகையே" (v) களமுழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன. பூதவேதாளம் அநேக விதங்களே" f அலம் - தேள் - சிவபிரான் சடையில் தேளும்" உண்டு பேரூர்க் கனகசபையில் அகோர மூர்த்தியின் விரி சடையிலே ஒரு பெரிய தேள் சித்திரிக்கப் பெற்றிருக்கின்றது. அகோர மூர்த்தியின் ரூபத் தியான சுலோகத்தில்