பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 முருகவேள் திருமுறை 17 - திருமுறை பொருகைச் சரிவரி பெருகச் செறிவுறு புனமெய்க் குறமகள் LD&MT&ufT&TTIT; முதுநற் சரவண மதினிற் சததள முளரிப் பதித்ணி லுறைவோனே. முதுமைக் கடலட் ரசுரப் படைகெட முடுகிப் பொரவல பெருமாளே (277) 1268. சாரூபம் பெற தனதன தனான தான தனதன தனான தான தனதன தனான தான தனதான மதிதனை யிலாத பாவி குருநெறி யிலாத கோபி மனநிலை _ நிலாத பேயன் „g*6yulont&Duuவகையது விட்ாத பேடி தவநினை விலாத மோடி tவரும்வகை யிதே ¥5/TTL/ மெனநாடும்: tவிதியிலி பொலாத 燃 xசபைதனில் ೩೮75 «55/T&л) வினையிகல் விடாத கூள னெஃே மிகுயர மதான ஞான் நெறிதனை விசார மாக மிகு Oமுன துருப தான மருள்வாயே: எதிர்வரு முதார சூர னிருபிள வதாக வேலை யியலொடு கட்ாவு தீர குமரேசா.

  • பதி - உறைவிடம் நானுக்கு உறை பதி' திருக்குறள் 1015

t பிறப்பையும் நாடி அது வேரை அறுத்து - திருப்புகழ் 293

  1. விதி - பாக்கியம் - முன்னம் நோற்ற விதிகொலோ திருவாய்மொழி G-5-7.

x கோழை பல அரிய நூல் ஒதி என்ன உபகாரமில்லாத வம்பர் வாழ்வுக்கு நிகராம் - குமரேச சதகம் 27 கொல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும் நல்லாரவையஞ்சுவார் - குறள் 729 o இறைவனோடு இரண்டறக் கலக்கும் சாயுஜ்ய நிலையினும் அருணகிரியார்க்குச் சாரூபபதவியே விருப்பம் போலும் அது பற்றியோ கிளி ரூபம் வாய்த்தது சாரூபம் சன்மார்க்கத்தாற் கைகூடுவது சன்மார்க்கத்தார் சிவயோக சித்தராய் யமனை வென்றிடுவர். "தங்கி யசாரூபந்தான் எட்டாம் யோகமாம் தங்குஞ் சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா." "சாற்றும் சன்மார்க்கமாந் தற்சிவ தத்துவத் தோற்றங்களான சுருதிச் சுடர்கண்டு, சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க் கூற்றத்தை வென்றார் குறிப்பறிந்தார்களே" - திருமந்திரம் 1510, 1477 (தொ. ப-621)