பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/642

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ34 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1274. பலன் உற தானா தனதன தானா தனதன தானா தனதன தனதான முலா நிலமதின் மேலே மனதுறு மோகா டவி tசுடர் தனைநாடி. மோனா நிலைதனை #நானா வகையிலு மோதா நெறிமுறை முதல்சுடறும்; லீலா விதமுன தாலே கதிபெற நேமா ரகசிய வுபதேசம் நீடு Nதனிலை வாடா xமணியொளி நீதா பலமது தருவாயே: (633ம் பக்கத் தொடர்ச்சி) நெஞ்சத்தினராய் விளங்குகின்றார் நமது அருணகிரியார் (பாடல் 775, 987 - சீர்பாதவகுப்பு இறுதி அடிபார்க்க); இந்த அருமையைக் கண்டால் 'அருணகிரியாரையும்" ஒரு ஆழ்வார் எனக்கூறி மகிழ்வார்கள் திருமால் அடியவர்கள்; இங்ங்ணம் திருமாலின் பல லீலைகளைப் பெரியாழ்வாரும் கூறிக்கூறி மகிழ்வார் உதாரணமாக "வானவர் தாம் மகிழ வன்சக டம்முருள வஞ்ச முலைப்பேயின் நஞ்சம துண்டவனே! கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே! தேனுக னும் முரனும் திண்டிறல் வெந் நரகன் என்பவர் தாமடியச் செரு அதிரச் செல்லும் ஆனை எனக் கொருகால் ஆடுக செங்கிரை ஆயர்கள் பேரேறே! ஆடுக ஆடுகவே" - பெரியாழ்வார் திருமொழி 1-5-4

  • மூலா நிலமதின் மேலே சுடர் - மூலங்கிளர். பிரகாசமதாய்" - திருப்புகழ் 190-பக்கம் ### நன்சுடர். நடத்தி" - திருப்புகழ் 647 அடி 2

மூலா நிலம் இதைச் சதுரத்தரை" என்றார் 751ஆம் பாடலில், f சுடர்தனை நாடி - சோதியுணர் கின்ற வாழ்வு"- பாடல் 144-பக்கம் 616-617 உரையைக் காண்க

  1. நானா வகையிலும் ஒதா நெறிமுறை ஆகத்தின் நூலாய ஞான முத்தி நாடோ று நானுரைத்த நெறியாக" = திருப்புகழ். 220,

(தொடர்-பக் -635