உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63Ꮾ முருகவேள் திருமுறை 17 - திருமுறை நாலா ருசியமு தாலே திருமறை நாலா யதுசெய மணிமாலை. நாடாய் தவரிடர் கேடா வரிகரி நாரா யணர்திரு மருகோனே, சூலா திபர்சிவ ஞானார் tயமனுதை காலார் தரவரு குருநாதா. தோதி திகுதிகு தீதி செகtசெக சோதி நடமிடு பெருமாளே (284) 1275. திருவடியை மறவேன் என்றது தனதனந் தனந்த தனதனந் தனந்த தனதனந் தனந்த தனதான வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து வதனமணன் டலங்கள் குறுவேர்வாய். மணிசிலம் பலம்ப அளகமுங் குலைந்து வசமழிந் திழிந்து மயல்கூர; இருதனங் குலுங்க டைதுவன்ை டனுங்க இனியதொண் டையுண்டு மடவார்தோள். இதமுடன் புணர்ந்து xமதிமயங் கினும்பொ னில |- பதங்கள் மறவேனே; ಗಿಗಿ೦ತ್ಗ தியங்கு முததியுங் கலங்க டமினும் பிறந்த தெனவானோர். வெருவிநெஞ் சமஞ்சி யுரணொடுந் தயங்கி விரைப்தம் 'ஆ முறையோவென்; றுரைமறந் துணங்க அயில்தொடும் ப்ரசண்ட உயர்தலங் குலுங்க வtாதோகை. ஒன்ே يَيتي மயிலமர்ந் திலங்கி ருதே உலகமும் புரந்த பெருமாளே (285)

  • 'முருக! தவத்தைக் காப்பவர்தம்பிரானே' - என்றாராதலின் 'தவர் இடர் கேடா" என்றார் - திருப்புகழ் 53 1 யமனை உதைத்தது - பாடல் 399-பக்கம் 510 கீழ்க்குறிப்பு. # ஜெகஜோதி - ஜோதியிற் ஜகஜோதி - திருப். 996-1 அடி 8 x மடவாருடன் மயங்கினும் மறவேன் என்கின்றார்; 833, 859, 893, 940, 948, 1010, 1054, 1099, 197, 1276 எண்ணுள்ள பாடல்களும்