பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 முருகவேள் திருமுறை 17- திருமுறை சம்பந்த னெனத்தமிழ் தேக்கிய பெருமாளே (291) 1282. அநுபூதி பெற தனத்தத் தானத் தனதான கருப்பற் றுாறிப் பிறவாதே. கணக்கப் பாடுற் இறுழலாதே; திருப்பொற் பாதத் ததுபூதி சிறக்கப் பாலித் தருள்வாயே; பரப்பற் றாருக் குரியோனே. பரத்தப் பாலுக் கணியோனே: திருக்கைச் சேவற் கொடியோனே. செகத்திற் சோதிப் பெருமாளே (292) 1283. இறைவனைப் பற்ற தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த தனதான கருப்பை யிற்சுக் கிலத்’து லைத்துற் பவித்து மறுகாதே. கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க ளுரையாதே; f விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்க ருதுநீயே. வெளிப்ப டப்பற் றி டப்ப டுத்தத் தருக்கி மகிழ்வோனே பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச மரவேனே. "உலைத்து - அலைப்புண்டு f அருணகிரியாரின் வரலாற்றைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.