பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப் புகழ் உரை 653 (பணிக் குலத்தை). பாம்பின் கூட்டங்களைத் தனது கவர்ப்பதத்துக்கு அளித்த பிரிவு கொண்ட பாதத்திற் பிணித்துள்ளிபாதத்தர்ற் கட்டி அகப்படுத்தியுள்ள மயிலவன்ே! போர்க்களத்திலே கோபத்தை முற்றிலும் விரித்துக்காட்டிய புகழாளனே! தினைப்புனத்திலே குறத்தி வள்ளியைக் (கைப்பிடித்த) பாணிக் கிரகணம் - திரும்ணம் செய்துகொண்ட பெருமாளே! (எனைப் பற்றெனக்' யே) னைப் பஐ:கருது பொல்லாதவனான மன்மத வேளின் (அல்லது செருக்குள்ள வேள்) கை செலுத்துகின்ற பானங்களாலும் குரை ஒலித்தலுக்குக் (கண்) இடமான ஒலிக்கின்ற நெடிய நீல நிற்க் கடலர்லும் பெரிய புகழ்பெற்ற சோலையில் உள்ள குயிலாலும் தனது நிலைமை (சுய அறிவு) தடுமாறுகின்ற மான்போன்ற இந்தப் அனைத்தருளுவாயாக கடிககான தை L_GTML_LL/ L_//TLIDėj] I_/ பரணமாக அணிந்துள்ள ஃபிரீஇேல் (குழந்தையே): (சகல கலைகளையும் தெரிந்த ఫ్ల உண்மைப் புலவனே! அடியார்களுடைய அன்பில் உறைவிடங் கொண்டுள்ள வேலனே! - ஆறு திருமுகங்களை உடைய அதிசயப் பெருமாளே! (மானைத் தழுவாயே) 1285. (சிவன் கையில் வில்லாக) கோடுதலை - வளைதலைப் பெற்ற அல்லது சிகரங்களைக் கொண்ட ே மலையை ஒத்த கொங்கைகளையுடைய (மான்போன்ற) மாதர்களின் கோமாளம். ஆன) கொண்டாட்டமான - சந்தோஷகரமான வலையிற் பட்டுத் திரியாமல் -- ఆ நாள் மேன்மை (சிறப்பும் மகத்துவமும்) பெருகி உன் டTஅடுத்து அடியேனை (நீ) ஆண்டருள நினைத்திடக் கூடாதா! (நினைத்தருளுக என்றபடி) நான் ஈடேறும்படியாக ஞானோபதேசம் செய்தருளினவனே! (2x 6) பன்னிரண்டு புயங்களைக் (கைகளைக்) கொண்டவனே, இடபத்தில் ஏறுகின்ற சிவபிரானுக்கு இனியவனே! அடியின் கருத்துக்கு ஏற்பப் பின் நாலடிப் பகுதிகள் பொருந்தக் காணலாம்.

  1. இது அருணகிரியார் வரலாற்றை ஞானோபதேசம் பெற்றதைக் குறிக்கும்.