உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை Ꮾ55 LIMT - ಶ್ಗ (தானை) சேனைகளைக் கொண்ட (தேவர் L! சேனைகளுக்குப் ருமாளே - தலைவனே) (அல்லது மாது ஆனை - மாதாகிய தேவ்சேன்ைக்குப் பெருமாளே ஆறுமுகப் సీష్లో (ஆள நினைத்திடொண்ாதோ) 1286. சமயத்தில் உள்ள - மதக் கொள்கையில் உள்ள பத்தி, விருதா பய னற்ற, தனை நினையாமல் - (அளவினது - அல்லது பயனற்ற தன்மையது என்று) நினையாமல் சமயTபக்தியை வீணென்று நினையாம்ல் - H உனது திருவடித் தாமரையிற் சிவார்ச்சனை செய்ய விரும்பினவ்னாப் (நான்) (அமையு மனம்பொருந்தி நிலைத்திருக்க, தற்குரு மூலமாகவும், சாத்திர மொழி நூல்கள் மூலமாகவும் உனது திருவருன்ள எனக்கு மல் துணையாகத் தந்தருளுக உமா தேவியின் கொங்கை தந்த (பால் கொடு) பால் உண்ட தன் பயனாக சிவபிரானது திருவருன்ளப்பதிகங்களில் எடுத்துக்கூறி அங்ங்னம் திருவருளை எடுத்துக் கூறுதலைய்ே தனக்கு உரிய உண்மைத் தவ ஒழுக்கமாகக் கொண்டு) உலகின்ர்க்கு அல்லது வேண்டிய் உண்ம்ைத் தவநிலையை ஓங்கச் செப்து நல்ல உபதேசங்களைக்கொண்ட தமிழை - (தேவாரத்) தமிழால் - முத்திக்கு ஒருகரை காட்டு , பராக்ரமசாலியே! (அல்லது தமின்ழ்க்கன்ரகண்ட பராக்ரம் ய) சமணர்களைக் கழுவிலேற்றின. பெருமாளே! (துணை தருவாயே) 1287. (சருவிய) பழகியுள்ள சாத்திரத் திரளான (அனிதய வார்த்தையை) - எல்லா சாத்திரங்க்ளின் திர்ண்ட பொருளான (அனிதய் வார்த்தையை) சடுதிகழ் - ஆறு என்று விளங்குகின்ற (ஆஸ்பதத்து)

  • மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம் அனாகதம், சுத்தி, ஆஞ்ஞை - எனப்படும் ஆறாதாரங்களில் (அமையாத) பொருந்தி அடங்காத (அனிதய வார்த்தையை)

வடமொழி இலக்கணம், 3. "நிருத்தம்" - வேதத்தின் பதங்களுக்கு விவரணம் (அர்த்தம்) கூறுவது. சொற்களை ஆராய்வது; வேதசப்த நிகண்டும் இதில் உண்டு, (தொடர்ச்சி 656. ஆம் பக்கம் பார்க்க)