உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 முருகவேள் திருமுறை 17 - திருமுறை சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க விளை விக்க வருபோதில், தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம தற்கு ளழியாமுன். தாரணி தனக்கு" எாரண முரைத்த தாள்தர நினைத்து வரவேனும்: f மாதர்மய லுற்று வாடவடி வுற்று மாமயிலில் நித்தம் வருவோனே. # மாலுமய னொப்பி லாதபடி பற்றி மாலுழலு மற்ற மறையோர்முன்; வேதமொழி வித்தை யோதியறி வித்த நாதவிறல் மிக்க இகல்வேலா. மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த பெருமாளே (34) 1029. நாமத்தை நினைக்க தானதன தத்த தானதன தத்த தானதன தத்த தனதான தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற தோர்தனம சைத்து இளைஞோர்தம். தோள்வலி மனத்து வாள்வலி யுழக்கு தோகையர் மயக்கி லுழலாதே; xபாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தி யோடுநினை பத்தர் பெருவாழ்வே. மறை ஒலிடுந் தணிகை வள்ளல் அருளுருவம் வாழி வாழி - தணிகைப் புரா - நாரதன் - 73 1 பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெளிவை, பேரினம் பெண் - ஆகிய எழு வகைப் பருவத்து மாதர்களும் முருகன் திருவுலா உபதேசித்தனர். 'ததி பரு கச்சுதர், மலரி லிருப்பவர் சனகர் அகத்தியர் புலவோர், மாதவர்கள், வசிட்டரொ, டடியர் துதித் திருசரணம் விருப்பொடு தொழவே தான். அதிமது ரத்துடன் மறைசொலும் உத்தம" திருவிரிஞ்சை பிள்ளை - 78.