உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 முருகவேள் திருமுறை (7- திருமுறை பாவவினை யற்று னாமநினை புத்தி பாரிலருள் கைக்கு வரவேனும்: ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி ஆண்மையுட னிற்கு முருகோனே. *ஆதியர னுக்கு வேதமொழி முற்றி யார்வம்விளை வித்த அறிவோனே: வேடைமய லுற்று வேடர்மக ஞக்கு t வேளையென நிற்கும் விறல்வீரா. மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த பெருமாளே (35) 1030. நோயிலா வாழ்வு தானதன தத்த தானதன தத்த தானதன தத்த தனதான (? தாதகமி குத்த பூதமருள் பக்க சூலைவலி வெப்பு மதநீர்தோய். சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று சோகைபல குட்ட மவைதீரா, வாதமொடு பித்த மூலமுடன் மற்று மாயயினி சற்று மனுகாதே. வாடுமெனை முத்தி நீடியப தத்தில் வாழமிக வைத்து அருள்வாயே: காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த காணககு றத்தி LD&r,T&l//T&r"/T# காசினிய னைத்து மோடியள விட்ட கால்நெடிய பச்சை மயில்வீரா,

  • சிவனுக்கு உபதேசித்தது - பாடல் 327 பக்கம் 314 குறிப்பு

1 வேளை என நின்றது - பாடல் 166-பக்கம் 387 குறிப்பு. - பாடல் 624-பக்கம் 451 குறிப்பு.

  1. மயில் உலகை வலம் வந்தது - பாடல் 267-பக்கம் 161 கீழ்க்குறிப்பு.