பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 157 கொன்ற,சேப்படைச் சத்தி-சிவந்த வேற்படையையுடையவனே! கத்தி கதறி, கோடு - மாறுபட்ட துறைத்திறத்து பரசமயவழியில் அற்ற மன்ற்ந்து நிற்பவனே குற-குறச் சாதியில் பிறந்த குறச்சத்திக்கு வள்ளி நாயகிக்கு, அத்திக் கோடு- ஆனைக் கொம்பை, பறித்து பிடுங்கி, கொடுகொடுத்த ஆதி - முதல்வனே! சிறை பஞ்சேந்திரியங்களால் கட்டுண்டிருக்கிற, பிறப்பு - (எனது) செனனத்தை (எறு) நீ - தோன்றா எழுவாய். புடை-பயனிலை சமுத்திரத்தின்கண் மாவுருக்கொண்டு நின்ற சூரனை (مانند - Eی ) வென்ற வேலாயுதனே! மாறுபாடுடைய பரசமய வழிக்கு எட்டாதவனே! வள்ளியம்மைக்கு யானைக்கோட்டைப் பிடுங்கி விளையாடக் கொடுத்த முதல்வனே! பூமியின்கண் என் பிறப்பை யொழித்து விடு (விளையாடக்கொடுத்த' - என்பது குற்றுதற்குக் கொடுத்த' என இருக்கவேண்டும்) கு- உ. சூதத் தெறி- மாமரமாய் நின்ற சூரனைப் பிளந்தெறிந்த சே - சிவந்த ப்டைச்சத்தி - வேற்படையை உடைய சத்தி சொருடனே எனவும் பொருள் காணலாம். இச் செய்யுளின் பொருள் திருத்தமாக முன்னைய பதிப்புக்களில் அச்சிடப்படவில்லை எனத் தோன்றுகின்றது. குற குற்றுதற்கு குறச் சத்திக்கு குறக் குலத்து வள்ளிக்கு - எனப் பொருள் கண்டிருக்க வேண்டும். (உலக்கைபோல வைத்துக்கொண்டு) குற்றுதற்கு யானையின் கொம்பைப் பறித்து முருகவேள் வள்ளிக்குக் கொடுத்ததைக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்த மணிக் கழைத்தரளத் தினைத்தினையிற் குறுவாளை" என வரும் 797ஆம் திருப்புகழிற் காண்க. (பக்கம் 360 கீழ்க்குறிப்புக்கள்) வில்லிபுத்துரார் வாய்மொழியாற் சொல்லிவந்த உரையை அவர்பாற் கேட்டுத் தெளிந்தவர்கள் உரைமறந்து எழுதியிருக்கலாம் 12. முருகன் கழலைச் சிந்தியாததால் ஐவர் சேஷடையிற் பட்டுத் திகைத்தல். சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்து சிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்ட சிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச் சிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே.