பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 219 (2) முருகவேளைத் தியானித்துத் தியானித்து வள்ளியின் இதயதாமரையில் முருகவேளின் திருமுகம் படம் பிடித்தது போலப் பதிந்திருந்தது போலும் அதனால் வள்ளி சே - அகம் மன்னு அவ்வதனாம்புயம் - எனவும் பிரித்துப் பொருள் கண்டு மகிழலாம். வள்ளியின் இதயதாமரைபோன்றமுகாரவிந்தன்-என்றது.வள்ளியின் இதய தாமரையில் நிறைந்துள்ளது கருணை அந்தக் கருணையே முருகனது முகாரவிந்தத்தில் விளங்குகின்றது - என்றபடி முருகனைக் கருணை மேகமே தூய கருணை வாரியே ஈறில் கருணை மேருவே தேவர் பெருமாளே என்றார் (திருப்புகழ் 1048) வள்ளியையும் . "கருணை அகலாவிழிச்சி"என்றார் திருப்புகழ் 521 (3) முழுச்சேவகனே'-சேவகன் வகுப்பு (4) பிரமனை முநி: என்றது - அருநெறிய மறைவல்ல முநி: சம்பந்தர்1-1-11 65. நற்றாயிரங்கல் பிறவியற திகைப்படங் கப்புயந் தந்தரு ளானென் படிங்கணிய திகைப்படங் கத்தமை யார்செந்தி லாரென்ப டென்னனுய திகைப்படங் கப்புகல் சேயென்பள் கன்னிகன் னிர்தரவி திகைப்படங் கத்தமை யாதெமை யாட்கொளுஞ் சீகரமே. (ப-உ) திகைப்பள் மயங்குகிறாள்; தங்க - தழுவி யுயிர் பெற்றிருக்கும்படி, புயம் தனது புயத்தை தந்தருளான் தந்து கிருபை செய்கின்றானில்லை, என்பள் - என்கிறாள்; திங்கள் சந்திரனை, நியதி கைப்பள் நித்தியமு முபாலம்பனஞ் செய்கிறாள்; தம் தமது கத்து இப்படி வருந்தி முறையிடுதலை, அமையார் rமித்து ரகூரிக்கின்றாரில்லை,செந்திலார்-செந்திற்குமரர்.என்.பள்-என்கிறாள்; தென்னன் கூன் பாண்டியனது, உயதி (சுர) வருத்தத்தின், கைப்பு . வெப்பம்,அடங்க-தணியும்படி,புகல்-(தமிழ்வேதமாகியதேவாரத்தை) மொழிந்தருளிய, சேய் என்பள் சம்பந்தப்பிள்ளையே யென் றுஞ் சொல்லுகிறாள்,கன்னி எனதுயிராகிய பெண்ணானவள்,கண்ணிர்தர் - கண்ணிர் சோரும்படியாக (ஆதலால்) விதி - பிரமனது, கைபடு கையினாற் சிருஷ்டிக்கப்படுகின்ற அங்கத்து உடற்பைக்குள், அமையாது இவ்வான்மா அமைக்கப் பட்டுச்சனனம் உறாதபடி, எம். எம்முடைய, ஐ குலதெய்வமே ஆட்கொளும் - அடிமை கொண்டருள. வேண்டும் சீகரமே அழகிய குமாரக் கடவுளே (எறு) நீர்-தோன்றா எழுவாய்.ஆட்கொளும்- பயனிலைஏ-அசை