பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை திருத்தணிகையில்,திகிரி-மூங்கிலானது,வலம்புரி-நந்தியாவர்த்தத்தை சூடியவா - சூடிய விதத்தின்குறி, நன்று நன்றாக இருக்கின்றது, செடி தோழியே, இன்று-இன்றையதினம் (எறு) சூடியவா எழுவாய், நன்று பயனிலைஏ-அசை Foll ,தோழியே! பரமசிவனுக்கு உபதேசித்த சுவாமி மலை (یک - Eی ) திருவிலஞ்சி, திருச் செந்துார், திருச்செங்கோட்டுமலை, ருவல்லம் இவை முதலாய பல வேறு ஸ்தலங்களிலும், உறைந்தருளிய குயக் கடவுளது திருத்தணிகைமலையில் ఉ3. நந்தியவர்த். தத்தைச்சூடியிருக்குங்குறி நன்றாயிருக்கின்றது. (கு.உ) இது இடங்குறித்தல் - தலைவி தன் துணைவிக்கு உணர்த்தல்"என்னும் துறைவகைத்து, (1) நேரார் தரும் அன்பர் வந்த தெமக்கு நிகழ்த்த இங்குச் சீரார் தருபுலி மேல்யானை வாழ்ந்திடச் செய்தனரே - எனவரும் சிராமலைக் கோவைச் செய்யுள் (20) இங்கு ஒப்பு நோக்கற்பாலது. திகிரி வலம்புரி சூடியவா நன்று மூங்கிலானது நந்தியா வர்த்தத்தைச் சூடிய குறி நன்று. இது குறிப்புப் பொருள், அப்படியே சிரர்மலைக் கோவையில் "பு லிமேல் யானை "ே செய்தனர்" என்ற இடத்துப் புலி-இங்கு வேங்கை மரம், யானை இங்கு ஆம்பற் பூ வேங்கை மிர்த்தில் ஆம்பல் பூ அடையாளக் குறி இது குறிப்புப் பொருள்; வெளிப்படைப் பொருளில் (திகிரி) சக்கரம், (வலம்புரி) சங்கம் சக்கரம் சங்கு சூடிய குறி, அதுபோல் புலிமேல் யானை வாழும் குறி (சிராமலைக்கோவையில்) இந்த அந்தாதிச்செய்யுளின் அகப்பொருட்டுறையை. குன்றியூர் குடமுக்கிடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம் என்றிவ் ஆர்களிலோ மென்றும் இயம்புவர் இமையவர் பணிகேட்பார் அன்றியூர் தமக்குள்ளன அறிகிலோம். வலஞ்சுழி --- யரனார்பால் சென்றவ் ஆர்தனில் தலைப்படலாமென்று சேயிழை தளர்வாமே. எனவருந்தேவாரத்திற்காணலாகும்(சம்பந்தர் 2106-7)