பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 23 கைகள் இருபது கொண்டவனாகிய ராவணனுடைய (தலை பத்தும்) స్ట్రో (கத்தரிக்க) துண்டாய் விழ (எய்தான்) அம்பைச் செலுத்தின ரீராமரது மருகன், உமையவள் (பயந்த) பெற்ற (இலஞ்சியம்) சரவணப்வன் மொய்தார் அணிகுழல் (தார்). மான்ல் மொய்க்கும் அழகிய கூந்தலை உடைய வள்ளியை விரும்பி மணந்தவன்; (இவன்) இயல் இசை - நாடகம் என்னும் முத்தமிழ் கொண்டு தன்னை வைதாரையும் (அங்கு அப்ப்ொழுதே வாழ் வைப்பவன். (சு உ) திருமால் மருகன் - உமாசுதன் - சரவணன் - வள்ளி காதலன் - ஆன முருகன் தன்னை முத்தமிழ்கொண்டு வைதாரையும் உடனே ஆாழ்வைப்பான் (தமிழ்க் கடவுளர்ம் முருகனுக்கு அவ்வளவு ஆசை தமிழில்) (கு உ) முத்தமிழால் வைதாரையு மங்கு வாழ வைப்போன் ஒன்றது. முருகவேள் முத்தமிழ்ப் பிரியர் என்பதை விளக்கிற்று. இலஞ்சி-குளம் (சரவுண தடாகம்) மடு கந்தரந்தாதி 13 இல நீசியம் (இலஞ்சிஜம்) குளத்தி லுற்ப வித்தவன். அதனாற் குளவன் என்றும் முருகருக்குத் திருநாமம் உண்டு கல்லாட்ம் 52 திருப்புகழ் 75 "மலர்வாவியி லுதித்த "சரவண மடுவினில் வந்தருள் கந்த்ன் - திருவகுப்பு.418 முருகவேள் தன்னை வைதாரையும் அங்கு வாழ வைப்பவர் என்பதற்குச் சாகூதி மொயதாரணி ழல்வள்ளிய்ே; வள்ளி முருகனை முத்தமிழால் வைதாள் - நல்லறிவு சற்றுமிலீர்! எத்துக்கு மூத்தீர்" பித்துக் கொண்டார் போற் பிதற் ர் (கந்த புரா - வள்ளி 10 என்று இயற்றமிழாலும், 'கொல்லிப்பன் போன்ற தனது குரலாம் இசைத் ழாலும், வைத பொழுது கை, கால், தலை களைக் கூத்தாட்டத்தில் ஆடுவதுபோல ஆட்டிப் பேசி ருப்பாளாதலின் நாடகத் தமிழாலும் முத்தமிழால் வைதாள் என்றார். வள்ளியை 'முத்தமிழ்மான்' என்றார் பிறிதோரிடத்து (திருப்புகழ் 648) மொய்தார் அணி குழல் - குழலில் Guoquiots; - sustaf Gaujo Guffposió - (adding a feather to one's cap) என்புழிப்போல, ஓர் அடையாளப் பூச் சூட்டாம். 23. பிரார்த்தனை இறப்பதற்கு முன் காத்தருள் தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான் "ஐவர் க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு கைவைத்த வீடு குலையுமுன் னேவந்து காத்தருளே. (பொ.உ) தெய்வீகம் வாய்ந்த திருமலையாகிய திருச்செங். கோட்டில் வாழும் (செழுஞ்சுடரே) திவ்ய ஒளியே (வை) கூர்மை