பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வேல் வகுப்பு 321 6 (சுடர்ப் பரிதி) வீசும் சூரியன் (ஒளிப்ப - இதன் ಕ್ಲೀಕ್ಗತಿ ಅಶ್ಟಕ್ಡೌ ம்றைய்வும், நில்வு குளிர்ந்த கிர்ணங்களை (ஒழுக்கும்) வீசும் (மதி) சந்திர்ன் (ஒளிப்ப) அங்ங்னமே ந்து மறையவும், (அலை) கடல்நீன்ர {*ಿ? அடிக் ஆளும் (தழல்) வட்வாமுகாக்தின் (ஒளிப்ப அவ்வாறே ஒளிந்து மற்ைய்வும் ஒளிர் e ஒளிவிடுகின்ற் H (ஒளிப் பிரபை) ப்ேரொளியை வீசும் - (தணிக்ைக் குகனதுவேல்) ■ 7. துதித்துப் போற்றும் அடியவர்களுக்கு ஒருவர் கெடுதி செய்ய, இட்ர் நினைக்கின்) இடைஞ்சல் நினைத்தால், அந்தப் பொல்லாதவர்க L-Ш லத்தையே (முதலறக்களையும்) அடியோடு அழித்து ஒழித்கும், (எனக்கு) அடியேனுக்கு ஒப்பற்றதொரு துணையாக நிற்கும் (தணிகைக் குகனது வேல்) 8. (சொல்ற்கரிய) சொல்லுதற்கரிதான சொல்லில் அடங்காத பெருமையைக் கொண்ட ப்புகழை எடுத்து உரைப்பவர்களுக்கு (அடுத்தபகை) நரிடும் பகைகளை, அறுத்துத் தொல்ைக்க (உறுக்கி எழும்) கோபித்துக் கிளம்பும்; அற்த்ன்த் அறநெறியை திே நில்ைத்து நிற்கும்ப்டி உதவி செய்யும் (தணிகைக் குகனது வேல்) 9. (துருக்கி) அகங்களித்த ஊக்கத்துடன் (நமன்) யமன் r முருக்கவரின் - கொல்ல வருவானானால் (அப்போது) எருக்கு ம்ாலையையும், நிலவையும் யுள்ள, முடியை உடையவரும், (விறல் படை த்த) ఫి; H 醬 கொண்டவருமான (இன்ற) கடவுளாழ் சிவபிரான்து (கழற்கு) திருவடிக்கு (நிகர்ர்கும்) ஒப்பாக நின்று உதவும் (தணின்க்க் குகன்து வ்ேல்) படிப்பவர்கள் மிடிப்பகைமை செயித்தருளும்'- திருப்புகழ் 271, 173 - என வருவன காண்க. அறத்தை நிலைகாணும் வேல் தருமத்தை நிலைநிறுத்தும் அதனர்ல் வேலைச் சர்த்விரத அயில்’ என்ற்ார் திருப்புகழில் (692) 'சிவபிரானது திருவடி எங்ங்ணம் மார்க்கண்டருக்காக யமனை உதைத்து அவரைக் காத்ததோ அங்ங்னம் ே யமன் வரும் ச்ம்ய்த்தில் உதவும் என்க. வெந் நமனார் தூதரை ஒடத் 纜"露 ஐயாறன் அடித்தலமே-அப்பர் 192-15, அவ்வாறே, வேலும்'விெங் கூற்றுவர்க்குச் செல் வந்தி கழும் திருக்தையில் வேல் (கந்தரந்த்ருதி 100). தருக்கி நம்ன் நெருக்கிவரில் எருக்கும்தி தரித்தமுடி பன்ட்த்த இறை படைத்தவிறல் பன்டத்த மழு வ்ர்கும்" - என்றும் பாடம். மரண் ப்ரம்ாதம் நமக்கில்லைய்ாம். துணை வேலு முண்டே' கந்தரலங்காரம் 21.