பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே செருக்கள தயாக வகுப்பு (\{}{} ሥሃ. )y, anا ا( Kh) (து) தன்விப் (8. || || || (டு (1) பலிலே இட்டு) அதனை அந்த முத்துக்களைத் (சூகு) தக்க (கைத்தலம் உற்றிடு) င္ဆို႔ခြဲမြံ့ இ. இதே ஸ்ள (நெட்டை) நீண்ட (மருப்பு) தந்தங்கள் என்னும் (உலக்கை) உலக்கைகொண்டு (முறை முறை) அந்த அந்த (பேய்களின்) றப்படி - வரிசைப்ப்டி リ. எதிரிட்டு -- (உரலின்) எதி லே வந்து (அது குத்தி) அந்த முத்துக்களைக் குத்தி, (முடித்தலை) முடியாகிய தலைகள்ை (ஒப்ப) ಶ್ಟ அடுப்பென ನ್ಜಿ அடுப்பாக அமைத்து, (எலுப்பு னை) எலும்புகளாகிய விறகுகளை வைத்து 10. எரியிட்டு எரியிட்டு - நெருப்பு * ட்டி (உருவத்துடன்) அழகாக (நெட்டு உலை வைத்து) ఫాసే (உலைவைத்து) சமையல் உலை வைத்து, உணவைச் (சமைக்கும்) சமையல் செய்யும் (ஒரு திரள்) ஒரு (பேய்க்) சிடடடLD 11. (இருள் செற்ற) இருளைக் கடிந்து போக்கும் (தடித்தின்ை தடித்தை) மின்ன்லை (ஒத்திடு) நிகர்ப்பதான (கட்கம்) வாளை எடுத்து (எறிய) வீசுவதால் (தெறித்த) அறுபட்டுச் சிதறுண்டு வீழ்ந்த தலைகளை 12. இது எனக்கு (இந்தத் தலை என்பங்கு), அது உனக்கு அந்தத் தலை உன் பங்கு, அது மற்றதனுக்கு அந்தப் பிறிதொரு தன்ல் ம்ற்றதன் பங்கு எனப் பங்கிட்டு, (மொய்த்து) நெருங்கிக் கூடி, (உல்வி) அங்கும் இங்கும் உலாவிப், (பொறுக்கும்) போர்க்களத்தில் கிட்க்கும் தலைகளைப் பொறுக்கும் (ஒரு திரள்) ஒரு (பேய்க்) கூட்டம் 13. அதgத்து வாயிதழில் (உதட்டில்) விரலைப்படும்படி வைத்து (மிகுத்த அரவ்த்தொடு கப்பலத்த யுடன் (கொக்கரிக்கும்) ஆரவாரக் கூச்சலிடும் (பேய்க்) கூட்டம் 14. (அமுது ஒத்த) அமுதம் ళ్ళీ (நிணத் தசை) மாமிச சதைகளை ಕೌ நிர்ம்ப் வாயிற் #ႏို உண்டு (அறத்து) அறச்சாலையில் (அவசத் யிலில்) மயக்குண்ட துர்க்கநிலையில், கிடக்கும் (த்ன் வசமிழந்து தூங்கிக் கிடக்கும்) ஒரு (பேய்க்) கூட்டம் '() முக்கி - முக்குதல் = ಆ வி "முத்தைக் கொக்கு முக்கிக் கக் க்கும்" (தனிப் பாடற்றிரட்டு). "கங்கம் முக்கின சிறுமீ ன்ெல்லாம்" ளையாடற் - இந்திரன் 56, "வான்மீன் வாரி முக்கி". தக்கயாகப்பரண் 358, விசேடக்குறிப்பு பக்கம் 311, 315, egyptò - epigriranov (Feeding house).