பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்த கபங்கபl 4() வேல்கொண்டு கிரவுஞ்ச கிரியைத் தொளை செய்த முருகவேளின் இரண்டு திருவடிகளன்றி வேறு (துணை)நமக்கு இல்லை-இல்லை. (சு உ) உடலைவிட்டுப் பிரிந்த உயிர்க்கு முருகன் திருவடி தவிர வேறு துணை கிடையாது. (கு உ) 'ஆர்க்கை = கட்டுதல். 'நாலாறு கால் தசவாயுக்கள் அவைதாம் - (1) பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன். இதயத்து இயங்கிச் சுவாசம் விட உதவும் வாயு - பிராணன் கீழ்நோக்கும் வாயு - மலசலம் முதலியவற்றை வெளிச் செலுத்தும் வாயு-அபானன் உண்ட உணவை ரணிக்கச் செய்வது சம்ானன்; மேல் நோக்கும் வாயு - நாபியில் ற்பது உதானன் சரீரம் முழுவதும் ேேது. வாயு - ரத்த ஒட்டத்தை உண்டாக்கும் வாயு - வியானன் நீட்டல், முடக்கல், (கிளக்கல்) சொல்லல் செய்வது - விக்கல் முதலியவற்றை *ಚ್ಡ - நாகன் இமைத்தல், விழித்தல் களைச் செய்வது, ரோமம் புளகித்தலைச் செய்வது - கூர்மன், தும்மலும், சினமும், வெம்மையும் இருமலும் விளைப்பது கிரிகரன் ஓட்டம், இளைப்பு, வியர்வை, கொட்டாவி விளைப்பது - தேவதத்தன், உயிர்போகினும் உடம்பை விடாதே நின்று உச்சந் தலையில் வெடித்துப் போவது - நாலாறு கால் - ஆன்ம தத்துவம் (அசுத்த தத்துவம்)24எனலுமாம் அவைதாம்; பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், மெய், வாய், கண், மூக்கு செவி, வாக்கு பாதம், பாணி, பாயு, உபத்தம், சத்தம், பரிசம், உருவம், இரசம்,கந்தம்,மனம், புத்தி, அகங்காரம்,குணம்: கால்கொடுத் தெலும்பு மூட்டிக் கதிர்நரம் பாக்கை யாாததுத தோலுடுத் துதிரம் அட்டித் தொகுமயிர் மேய்ந்த கூரை "உயிர் கொண்டு போம்பொழுது குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றார் ஆருளரோ"அப்பர் 467:349-10 45. தன் அனுபவம் கூறினது ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற் றிரு பூத வீட்டி லிராமலென் றாணிரு கோட்டொருகைப் பொரு பூ தரமுரித் சீதேகாச மிட்ட புராந்தகற்குக் குரு யூத வேலவ னிட்ரே சூர குலாந்தகனே. (அந்) இருகோட்.குலாந்தகன் பூத வீட்டில் இராமல், ஒருபூதிரு. உணர்வற்றிரு என்றான்.