பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 629 3. எது பொருள் வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில் நான் மறையோ யானோ மணமோ எனையானன் டஇடந் தானோ பொருளா வதுசன்ை முகனே. (அந்) சண்முகனே! பொருளாவது வானோ... இடந்தானோ. (பொ.உ) ஷண்முகப் பெருமானே! பொருளாவது உண்மைப் பொருள் நித்தியப் பொருள் எனக் கூறுகின்றார் களே அது (வானோ) ஆகாயமோ, (புனலோ) நிரோ, (பாரோ) நிலனோ, (கனலோ) நெருப்போ (மாருதமோ) காற்றோ ஞானோதயமோ) ஞானம் உதயமாகும் தோன்றும் நிலை தானோ (நவில்) சொல்லப்படுகின்ற (நான்மறையோ) நான்கு வேதங்தளோ (யானோ) நான்' என்று கூ றுகின்றேனே அதுவோ, (மனமோ) மனம் எனப்படுவதோ (எனை ஆண்ட டம்தானோ) என்னை ஆண்டருளிய இடம்ாகிய திருவண்ணாமலைதானோ! (சு-உ) பொருள்' என்பது எது? (கு.உ) (1) பொருள் என்பது எது பஞ்ச பூதங்களா, క్టి' இதுவா என்று இங்கு எழுப்பியுள்ள் வினாவுக்கு டை கந்தரலங்காரம் 9ஆம் பாடலில்-வானன்று, காலன்று, தீ யன்று, நீரன்று, மன்னுமன்று, தானன்று. நானன்று, அசரீரி அன்று, சரீரி யன்று என்னும் 醬 எதிர்மன்ற முகத்தாற் கான்கின்றோம் தாகுதி 6 பக்கம் 11) பொருள்_இன்னதென்பதை அறிவை அறிவது பொரு ளென அருளிய் பெருமாளே." (509) என்னுந் திருப்புகழால் விளக்கினார். (தொகுதி 3, பக்கம் 164-165 பார்க்க). இவ்வாறு தெளிவுற விளக்கின காரணத்தால் "ஹயா அருணகிரி அப்பா உனைப்போல மய்யாக ஒர்சொல் விளம்பினர் யார் . வையகத்தோர் சாற்றரிதென்றேசற்றார் த்ன்னையாய்முக்கணெந்தை நற்றிசைக்கும் க்ைகாட்டி னான்" என்றும் தாயு வரும் ஸ்பெப் 26,