உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 57 | இந்தப் பாடல் அன்னதான விசேடத்தையும் காட்டுகின்றது. பொருப்பினுள் தலைமை எய்தும் శ్యా! குடுமிமேரு. தருக்களில் தலைமை சாரும் தண்ணறுந் தெய்வ தாரு. - விருப்புரு வேள்வி தம்முள் மேம்படும் புரவி மேதம், அருட்படு தானந் தம்முள் விழுமிதாம் அன்னதானம் - திருவிளையாடற்புராணம் - மூர்த்தி 8. 58. முருகன் கருணை பெருமை நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேணல் காக்கின்ற நீலவள்ளி முற்றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன் 'பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற் செற்றார்க் கினியவன் தேவேந்த்ர லோக சிகாமணியே. (பொ. உ) (நெற்றா) முதிராத பசிய கதிர்களை உடைய, செம்மை வாய்ந்த (ஏனல்) தின்னக் கொல்லையைக் காத்திருந்த (நீல வள்ளி) நீலநிற வள்ளியின் முற்றாத கொங்கைச் இனிய பிரான் - (வள்ளிக்கு உகந்த் பிரான்) (தேவேந்த்ர லோக சிகா யே); (இக்கு) கரும்பு வில் லும், (முல்லை) தாமரை, மாம்பூ அசோகு, முல்லை, நீலம் ஆகிய மலர்ப் பானங்களும், (பற்றாக்கையும்) அம்பு கட்டும் கயி றும் வெந்து, அவையுடன் (சங்க்ராம வேளும்) போர் செய வந்த மன்மதனும் அழிய (விழிபால்) தமது கண்_நெருப்பால் (செற்றார்க்கு) அம் மன்மதனை ಟೆ சிவமூர்த்திக்கு (இனியவன்) உகந்தவன். (தேவேந்த்ர லோக்"சிக்ாமணியே தேவேந்த்ர உலகுக்கு ஒரு சிரோ ரத்தினம் போன்ற முருகவேளே. (சு-உ)தேவேந்த்ர உலகுக்குச் சிரோரத்தினம் போன்ற முருகவேள் வள்ளிக்கு உகந்தவன்,சிவபிர்ாற்கு இனியவன். ."பற்றாக்கை "பகழித்திரளின் பெயர் பற்றாக்கை' (یع - زG) பிங்கல்ம்; அம்புகட்டும் பாசம் (க்யிற்றின் பெயர்) பற்றாக்கை சூடாமணி நிக்ண்டு திருமிரலின் நிறம் - பச்சை-நீலம், கறுப்பு எனக் கூறுவது போல வள்ளியின் b - பச்சை - நீலம் - கறுப்பு பச்சைமால், நீல வண்ணன், ல் என்பதுபோல - பச்சைக் ಛಿI கருங் குறமின் எனப்படுவாள் நீல வள்ளி ാ யமன்மதன் பாணங்கள் - திருப்புகழ் 19, பக்கம் 60 கீழ்க்குறிப்பு சிவ்பிரான் காமனை எரித்த வரலாறு - திருப்புகழ் 399 பக்கம் 510குறிப்பு. == 59. உலகுக்கு உபதேசம் பொங்கார வேலையில் வேலைவிட் டோனருள் போலுதவ ஜங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட திடாமல்வைத்த வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ் "சங்காத மோகெடு விருயிர் போமத் தனிவழிக்கே