பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 முருகவேள் திருமுறை (10-திருமுறை அருணகிரியார் மெய்ப்பொருளை உபதேசிக்கப்பெற்ற வரலாற்றைத் தெரிவிக்கின்றது. (3) நாகாசலம் - திருச்செங்கோடு - திருப்புகழ் 380. பக்கம் 460 கீழ்க்குறிப்பு. நாகாசலம் = திருச்செங்கோடு. 'கொங்கின் புஜக கோத்திரி" திருப்புகழ் 1181. (ஆ) நாலு கவித் யாகமூர்த்தி முருகர் நாலு கவி மாத்திரம் அன்று, அபரிமித ತ್ಗಿ அறிவித்தருளும் மூர்த்தி முருகவேள் - 12 வேடிச்சி காவலன் வகுப்பு அடி 13, நாலு கவி. (1) ஆக கவி வகை - கொடுத்த பொருளை அடுத்த பொழுதிற் பாடும் பாட்டு 'பொருள், அடி, பா, அணி ஆதலிய கொடுத்து மற்றொருவன் பாடுவது ஆசு கவி" (2) மதுரகவி வகை - இனிமை பெருகப் பாடுங் கவி. 'பொருட் செல்வம், சொல்லாற்றல், தொடை, தொண்ட விகற்பம் செறிய, உருவகம் முதலிய அலங்காரத் தோடு, இன்னோசைத்தாய், ஆராய்வோர் மனங்கட்கு அமுதம்போல் இனிமை பய்ப்பப் பாடுவது மதுரகவி" (3) சித்திரகவி வகை - சித்திரத்தில் அமைத்தற் கேற்பப் பாடும் மிறைக்கவி. "மாலை மாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, காகை கரப்பு, கரந்துறை, துளசங் கொளல், வாவன் ஞாற்று, பாதமயத் பாவின் ணர்ப்பு, கூட ச ಕ್ಲಿಕ್ಗೆ கோமூத்திரி, ஒரெழுத் னம், ஒற்றெழுத்துத் திர்ந்த பொருட் பாட்டு, 蠶 ಫಿನ್ಲ; தரம், சருப்பதோபத்திரம், எழுத்து வருத்தனம் இவை முதலியவற்ற்ை வட நூற் ப்ர்ப்பில் முற்ற ஒதி வைத்த உதாரண்ங்களை ஆராய்ந்து விரிவுபடக் கூறியவற்றினியலால் மிறைக் கவியில் விளக்கிப் பாடுவது சித்திரகவி"