பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652 முருகவேள் திருமுறை (10:திருமுறை "வறுமை போல இன்னாது வறுமை யன்றி வேறில்லை. மறுவின் மொழிகள் சோர்வுப்டும். வாய்த்த குடிநற் செயல் மொ ழிகள், றுதிபடும் மற்றிரப்பா எல்லாத்துயரும் உடன்ாகும்". விநாயக புராணம். அரசியற்கை 152, "முழுதுங் கெடுக்கும் மிடி"-கந்தர் அலங்காரம் 33 (பக்கம் 33). இன்மை என ஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும் எனவரும் திருக்குறளும் 1042. அழுக்காறென ஒருபாவி' என்ற திருக்குறள் (168) உரையில் அழுக்காற்றினைப் பாவி என்றார் கொடியானைப் பாவி என்னும் வழக்குண்மையின்' என்றதும் ஈண்டு கவனிக்கற்பாலன. 20. உபதேசம் பெற்றதை நினைந்து வியத்தல் ரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன் ா உபதேசம் உணர்த் தியவா விரிதாரண விக்ரம வேள் இமையோர் புரிதாரக நாக புரந் தரனே, (அந்) விரிதாரண....நாகபுரந்தரன் (ஏ) அரிதாகிய. உணர்த்தியவா! - (பொ.உ) (❍ᏛrfᎸ தாரண) மிகவும் உறுதியான, நிலையானதான (விக்ரமம்) பராக்ரமத்தை உடைய (வேள்) செவ்வேள் - ఆర్ట్లో (இமையோர்) தேவர்கள (புரி) விரும்பித் தியானித்துச் சால்லும் (தாரக) பிரணவப் பெர்ருள்ே! (நாகபுரம் தேவருலன்கத் தரனே) தாங்குபவனே . தாங்கிக் க்ாப்பாற்றுபவ்ன்ே (அரிதர்கிய) கிடைத்தற்கு அருமையான (மெய்ப்பொருளுக்கு) உன்மைப் பொருளைப் பறுதற்கு (அடியேன்) அடியவனாகிய . நான், (உரிதா) தகுதியுள்ள் வன்ாகக் கருதி உபதேச மொழின்ய (உணர்த்தியவா) போதித்த முறை வியக்க்த் தக்கதே. (சு-உ) தேவருலகைப் புரக்கும் நீ அடியேனைத் ஆக் கருதி மெய்ப்பொருளை உபதேசித்தது ஆச்ச "تي யமானதே. (கு.உ) (1) பின் இரண்டடிக்கும் முன் இரண்டடிக்கும் பொருத்தம்:மகா பெரியவன் _தேவருலகைத் தாங்கும் சிறந்தேர்ன் நீ - ஆத் ய நீ இழிப்ொருள்ாம் என்னை ஓர் ெ தாகக் தி'மெய்ப்பொருளை உப்தேசித்தது வியக்க்த் தககதே.