பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/789

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

782 முருகவேள் திருமுறை (10-திருமுறை கு-உ) (5) வேல்.கடலைக்கோபித்தது, கிரெளஞ்சத்தை ஏழுமலையை அட்டது . திருப்புகழ் 740. பக்கம் 210 குறிப்பு. (8) அகத்தியர்க்குத் தமிழ் போதித்தது - திருப்புகழ் 958 அடி 7. 5 தானா ಡ್ಗಿ! மோகிணி இடாகினி தரித்தவேதாளபூதம் சேருவது ணியமுமங் கிரியினா லுதறித் திடிந்துசந் தோடமுறவே கோனாகி மகவானும் வாணாள வானாடர் குலவுசிறை மீள அட்ட 'குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள் கொட்டியெட் டிக்கூவுமாம் மோனாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு மாதேவ னற்குருபரன் வோனிfம் அவ)ணியழல் காலாய் நவக்கிரகம் வாழ்நாள் அனைத்தும் அவனாம் சேனா பதித்தலைவன் வேதா வினைச்சிறைசெய் தேவாதி கட்கரசுகட் டேனான மைக்கடலின் மீனான வற்கினியன்) சேவற் றிருத்து வசமே (பொ.உ) (1) ஒருவர் தம்மைத் துாண்டாமலே தானாகவுே பிறர்க்குத் துன்பத்தைச் செய்கின்ற மோகினி, டாகினி அவையுடன் பொருந்திய பேய்கள், பூதங்கள் 2 (சகலவித சூனியங்கள்) ஆகிய இவைகளை அங்கிரியினால் (தனது) காலால் உதறிப் புடைத்தும், மகிழ்ச்சியுறும்படி 3. இந்திரன் தலைவனாய் வானாளவும், (வானவர்கள்) தேவர்கள்த்ாம் இருந்த சிறையினின்று மீளவும், எட்டுத் 4 திசைகளிற் சிறந்து நிற்கும் மலைகளுழ் அசுரர் கூட்டமும் பெர்டிபடவும் த்ன்து கொடிய சிறகுகளைக் கொட்டி, எட்டிக் குதித்துக் கூவும்; அது எது என்றால்

  • மீனாயுதித்தவன் என்பது மூல பாடம்