பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/966

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபந்தம் 959 嘎 அநுபந்தம் - 1 (சித்து வகுப்பின் விளக்கக் குறிப்பு) பக்கம் 533-ல் உள்ள "சித்து வகுப்பு" அநுபந்தம் 2 န္တြင္အမ္ဟင္တို பூரீலபூரீ மகான் ஈசுவர் சுவாமிகள் கருணையுடன் ன்னர் எழுதி அனுப்பின அருமை வாய்ந்த கீழ்க்கண்ட குறிப்புக்கள்ையும் சேர்த்துக் கொள்க: அடி 8 செம்பிராகை : பிராய் அல்லது பராய் என்னும் மரவகை. இது செம்மை, வெண்மை இருவகை. தீ ரட்டுமரம், பத்தடிக்குமேல் வளராது முண்டு, முடிச்சு றைந்திருக்கும்; பர் லுண்டு இலை சுரக்ரப்ப்ாயிருக்கும். குடுக்கைகள் 燃 இதனால் தேய்ப்பதுண்டு. பராய் முரடு - பலா முரடு என்றாயிற்று. அடி 9 கற்றாழை இங்கு செங் கற்றாழை, தாய்க்கு நிகராஞ்சிவந்த கற்றாழை அங்கம் குளிர்விக்கும்; H 畢 (அ கு) ఫ; பாஞ்சயத்தைப் பொன்னாக்கும் பார்". இரும்பைத் தங்கமாக்கும். அடி 23 . அப்பிரகசத்தை "இது அப்பிரகத்தினின்று *(மைக்கா பிரித்தெடுக்க ப்படும் ரசம், பாஷாணங்கள் அனைத்தினும் ரசம் உண்டு. ನ್ಡಿಚ್ಟೆ 激 நன்னாரி வேர்ப் பட்டையால் வாலையில் வைத்து பிரித் க்கப்படுவது லிங்கசத்தை! ဒို့႔ႏိုင္တို႔ வாலை ரசம், வீ ဂ္ယီဒီး JD/ இட்டிகைத் தூளால் த்தெடுக்கப் படுவது சத்தை; ப்பிரகத்தின்ன்று வெள்ள்ைக் குதிர்ை த்திரத்தால் ಡಿಸಿ 飄 அப்பிரகசத்தை ரசவாதத்திற்கு மிகவும் ஏற்றது. இதற்கு ரசப்ரீதி என்ற பெயரும் உண்டு. அடி 26- காகீசம்: இது காசிசம் என்றிருத்தல் வேண்டும். அடி 35: ಣ್ಣೆ (முன் இவரே அவராய்) இறந்து போனவர்கள். சனித்த (கருவாய் தனிலே அவே ராய் வந்து தங்கிப்) பிறந்த், குழி (ஒரு தாயின்) கருக்குழியின்டத்து, (உப்புறு) உவர்ப்புறு திரந்துள்றித் ததும்பிய் அருவருப்புள்ள், (சலத் : ரினை அதாவிது பிரசவித்த மாதரர் கருக்கு ன்றுாறிய சூதக சலத்தை (இதனால் சாமானிய தக நீரினும் இது வீறுன்டத் தென்பது பெறப்பட்டது). இது த்தர் நூலில் அடிக்கடி உருமாற்ற - ன்ம, வசிய, மை, மாரன். மை முத்லியவற்றிற்கு உபயோகம் காணக் கிடக்கிறது.