உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் வரலாறு Pin யையும் போர்ளினை முடித்து அவ்வேனிற் காலத்தின் கடைநாள் இரவிற பாசறையில் இருக்கும் இருப்பும், மற்றை நாள் தொடங்குக் கார்காலத்தில் அவ்வினையினை முற்றும் முடித்து இரவுகழிய வருநாள் மாலைப் பொழு தில் மீண்டும் தன் தலைவிபாற சென்றரையுஞ் சொல்லப் படுகின்றன. இப்பொருள் அறியமாட்டாத நாயினார் கிளியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் தலைவன் பாசறையிருப்புக்குங் கார்காலம் உரித்தெனறு உரை கூறினார்; ஆசிரியர் தொல்காப்பியனார் கூ " கூதிர் வேனில் என்றிருபாறைக், காசுலின் ஒன்றிக் கண்ணி மாபினும்" என்பதனாற் குளிர்காலத்துப் பாசறையும் வேளிற்காலத்துப் பாசறையும் என இரண்டே உடம் படுதலானுத், தலைமகட்ருக் கார்காலப்பகுறித்துவந்த கலை மகன் அது கண்டவளவானே தான் எடுத்துக்கொண்ட வினைமுடித்து மீளுவான் என்பது அவர்க்கும் உடர்பா டாகலாதனும், இரசெய்யுள் செய்கின்ற நப்பூதனார்க்கும் அதுவே கருத்தாகலானும், போர்வினைக்கு மிகவும் இடையூறு பயப்பதான கார்காலத்தில் இருபடையக்க ளும் போர்விட்டிருத்தலே உலகவியற்கை யாகலானும் அவர் பாசறையிருபபிற்குக் கார்காலமும் உரித்தென்றது பொருந்தாதென மறுக்க, எடுத்தவினை முடியாதாயின் அகனை இடையயட்ட கார்காலத்தில் விட்டிருந்து, திரும் பலக்கூதிர்காலத்தே அதனைத் துவங்கி நிகழ்த்துவர் என்ற g