உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க உரைக் குறிப்புகள் படி; "பசுலைநிலவின்" என்றார் புறத்திலும் (ந+உ); நா சினார்க்கினியர் வருத்தத்தை யுடைத்தாகிய கன்று' என் றது கூறியது கூறலாகும். உறுதியர் - பாலுண்ணாமையால் உற்ற துன்பம். நடுங்குசுவல் அசைத்தகையள் - குளிரால் நடுக்குக் தோன்களின்மேற் கட்டின கையளாய். கைய-கையிற் பிடித்த கொடுங்கோல்-வருத்துகின்ற தாற்றுக்கோல் நன் னர் நன்மொழி நன்றாகிய நல்லமொழி, நன்மைப்பொரு ளையுணர்த்தும் நன்னர் நல் என்னுஞ் சொற்கள் ஒருங்கு வந்தமை "ஒருபொரு ளிருசொற் பிரிவில் வரையார்' என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாற்றா னமைக்கப்படும். (சொல், செ+னியல், கூச). (கஅ) அதனாலும், நின்தலைவன் படைத்தலைவர் தாஞ் செல்லுமுன்னே தற்சொற் கேட்போர் கேட்டுவந்த நிமித்தச் சொற்களும் நன்றாயிருந்தன வாதலாலும் என்க. நல்லோர் - படையுள் நற்சொற்கேட்டற் குரியோர். வாய்ப்புள்-வாயிற் பிறந்த நிமிததரசொல். ெ ருமுது பெண்டிர் தாங்கேட்டுவந்த நற்சொற் கூறித் தலைமகளை ஆற்றுவிக்குமிடத்துத், தலைமகன் சென். றக்கால் நிகழ்ந்த நன்னிமித்தத்தினையும் உடன் எடுத்துக் காட்டி. வற்புறுத்துகின்றார் என்பது இவ்வடியினால் இனிது பெறப்படுகின்றது. பகைவரது மண்கொள்ளச் செல்கின்ற வேந்தன் படைத்தலைவர் இங்ஙனம் ஒருபாக் கத்திலே விட்டிருந்து விரிச்சிகேட்ப ரென்பது ஆசிரி யர் தொல்காப்பியனாராற் சொல்லப்பட்டது. இப் பொருள் இவ்வடியினால் இனிது பெறப்படுவதாகவும், இதனை உணராத நச்சினார்க்கினியர் கஅ-வது அடியி 9