உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஉ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை ரனார் பாயிரச்செய்யுளிலும் இச்சொல் இப்பொருட்டா தல காண்க. அசை நிலை - தங்கவைத்த தன்பை; என்றது. காவியுடையை. கடுப்ப- ஒப்ப: இச்சொல் பெய் உவத் தின்கண் வருமென்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். தூரணிகாற்றி - அம்பறாப்புட்டிலைத் தொங்கவிட்டு. கூடம் கூடாரம், படங்கு நன்பன ஒருபொருட்கிளவிகள். பூந்தலைக்குருதம் - சரதுக்கின தலையையுடைய கை வேல் கிடுகு-படல். நிரைதது - வரிசையாக வைத்து. தாப்பண்-நடு காழ் -கம்பு, கோல். கண்டம்- கூறு, கூற பட்ட பலநிறத்தினை யுடைய திரையை உணர்த்தியது ஆகுபெயரால் நெடுங்காழ்க்கண்டம்நிரலபட நிரைத்த" என்றார் கிலப்பதிகாரத்திலும் (சரு - ஏ கூ) வாளினைத் தமது காகிலே சேரக்கட் டின மங்கையர் பாவையின் கையிலுள்ள விளக்குகள், கெடுத்தோறும் தீர்க் குழாயினால் திரியைக் கொளுத்தி அவற்றைக்கொளுத்த என்க. இதற்கு இவ்வாறன்றி மங்கையர்கையிலுள்ள விளக் கினைத் திரிக்குழாயையுடைய சிற்றாட்கள் கொளுத்த, என்றுரைப்பின், மங்கையர்' என்னுஞ்சொல் தழுவும் வினையின்றி நின்றுவற்றுமாகலின் அப்பொருள் பொருக் தாதென்க. தொடி - கைவளை; இப்பொருட்டாதல் "கங்கணக கைவளை யொருபலந் தொடியே என்னும் பிங்கலக் தையிற் காண்க. புறம்-முதுகு. கூநதல் அம் சிறுபுறத்து. கூநதல் கிடக்கும் அழகிய சிறிய முதுகினையுடைய, என்று மங்கையர்க்கு அடையாக்குக. இரவைப் பகலாக் கும் வலயபிடியமைந்த ஒளியுடையவாள். விரவு-கலந்த நீர்ப்படைகாதை, கருக - ஆம் அடி.