பக்கம்:முல்லை கதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 அடுத்த அறையில் கல்பானந்த யோகிக்குப் பிறகு, ஹனும ஜோஸ்யர் ஒருவர் இருந்தார். அவரிடம் அஞ்சனாவைத் தட்சினை வைத்துக் கையை நீட்டினார் காவன்னா பிள்ளை. "புத்திரன் ஜனனம். வேளை நீசம். அப்பனைத் தெருவிலே நிறுத்தி சசவரனாக்கி அழகு பார்க்கும்’ என்றார் ஹனும ஜோஸ்யர். கையை வெடுக்கென்று பறித்துக்கொண்டு சாலைக் குமாரஸ்வாமி கோயிலுக்குள் நுழைந்தார் மாராந்தை காத்த பெருமாள் பிள்ளை. ' குமாரஸ்வாமி, வத்துவிட்டேன்' என்றார். வேகம் மங்கித் தள்ளர்டிய இயந்திரம் நின்றது. நெஞ்சு நொறுங்கி விழுந்த அதை மூடிற்று. தாயாருக்கு ஈமக்கொள்ளி வைத்த மதலை தகப்பனா ருக்கும் கொள்ளி வைத்தது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தது பிறகு என்ன செய்யும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/69&oldid=881610" இலிருந்து மீள்விக்கப்பட்டது