பக்கம்:முல்லை மணம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசன் உலா 133

பழங்காலத்தில் கதவுகளுக்கு வெளியே பூட்டிடுவ தில்லை. உள்ளே தாழ் இருக்கும். வெளியிலே போனல் ஒரு தாழக்கோலேக் கொண்டு கதவிலுள்ள துவாரத்தின் வழியே உள்ளேயுள்ள தாழைத் துTண்டிப் போட்டு விடுவார்கள். வெளியிலிருந்து கதவுத் துளையிலிட்டுத் தாழைப் போடுவதல்ைதான் அதற்குத் தாழக்கோல் என்று பெயர் வந்தது. அது பின்பு தாக்கோல் என்று மருவியது.

தாழக்கோலே விட்டுப் பூட்டவும் திறக்கவும் வாய்ப் பான துளை ஒன்று கதவில் இருக்கும்.

மதுரைப் பெண், பாண்டியன் பவனி வந்தபோது, அந்தக் கதவுத் துளே வழியே அவனையும் அவன் கோலத் தையும் கண்டு இன்புற்ருள்.

இப்போது பாண்டியன் வீதியைக் கடந்து போய் விட்டான். அன்னே கதவைத் திறந்துவிட்டாள். தோழி ஒருத்தி அந்த மங்கையிடம் வந்து, " என்ன அழகான ஊர்வலம்! தோன் காண முடியவில்லை' என்று வருத்தம் காட்டினள். -

'கானும் கண்டேன். பாண்டியன் பேரழகைக் கண் களால் மொண்டு உண்டேன்' என்ருள் அந்த அழகி.

'அன்னே பார்க்கலாம் என்று சொல்லிவிட்டாளா? என்று வியப்புடன் கேட்டாள் தோழி.

'இல்லை, இல்லை; கதவு அடைத்துத்தான் இருந்தது. ஆலுைம் நான் கண்டு கண்குளிர்க்தேன்."

"எப்படிக் கண்டாய்?" "அந்தக் கதவைப் பண்ணினரே, அந்தப் பெருமகன ருக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன்!” -

"அவரைப் பற்றிய கினேவு இப்போது எதற்கு?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/139&oldid=619754" இலிருந்து மீள்விக்கப்பட்டது