பக்கம்:முல்லை மணம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கரும்பு - 18

தமிழ் நாட்டில் பல இடங்களில் கரும்பு வளம் பெற்று வளர்கிறது. கரும்பாலேகள் பல இக் காட்டில் இருக் கின்றன. வயலில் உழவர்களின் முயற்சியினல் விளையும் கரும்பு அது. சொல்லேருழவராகிய புலவர்கள் தாம் இயற்றிய செய்யுட்களில், இலக்கியமாகிய வயல்களில், கரும்பை அங்கங்கே கட்டிருக்கிருர்கள். சொல்லுருவில் அந்தக் கரும்பு பலபல வகையில் காட்சி தருகிறது.

செய்யுட்களில் கரும்பைப் போன்ற கவிதை ஒரு வகை. அதை இட்சுபாகம் என்பார்கள். ஆலேயில் கொடுத்துச் சக்கை வேறு சாறு வேருகப் பிழிந்து பயன் படுத்துவது போல அத்தகைய கவிகளை ஆராய்ந்து கோது நீக்கிக் குணம்கொள்ள வேண்டுமாம். இலக்கியக் கரும்பு களே இனிப் பார்க்கலாம்.

கரும்பு என்றவுடனே ஆலேயும் உடன் கினேவுக்கு வருகிறது. இரும்பு உருளைகள் மூன்று இணைந்து, தமக் குள்ளே போகும் கரும்பைச் சக்கை வேறு சாறு வேறு ஆக்குகின்றன. கட்டுக் கட்டாகக் கரும்பைச் சாறு பிழியும் வேலையில் ஆலே ஈடுபட்டிருந்தாலும் அந்த இரும்பு உருளை களுக்குக் கரும்பின் சுவை எள்ளளவாவது தெரியுமா? இரும்பிலே கரும்பின் சுவை எருது; இதுதான் இயற்கை.

கரும்பாலேயில் உள்ள இரும்பு உருளேக்குக் கரும்பின் சுவை தெரியும் கிலே ஏற்பட்டால் அதைக் காட்டிலும் பெரிய ஆச்சரியம் இருக்க முடியாது. அந்த ஆச்சரியம் ஓரிடத்தில் நிகழ்ந்தது. நம்பிக்கையுள்ள ஒரு பெரியவரே இதைச் சொல்கிரு.ர். - - -

மனிதனல் செய்ய இயலாத அற்புதமான செயல இறைவன்தான் செய்யமுடியும். இரும்பு கரும்பின் சுவையை உணரும்படி செய்த இந்தச் செயலும் இறைவன் அருளால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/19&oldid=619611" இலிருந்து மீள்விக்கப்பட்டது