இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சு. சமுத்திரத்தின் படைப்புகள்
பல பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்பட்டவை
முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டவை
முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டவை
நாவல்கள்
1. ஒரு கோட்டுக்கு வெளியே
பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.
2. சோற்றுப் பட்டாளம்
சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் முதன்முதலாய் முழு நீள நாடகமாய் ஒளிபரப்பானது.கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1977; மணிவாசகர் பதிப்பகம், 1992.
3. இல்லந்தோறும் இதயங்கள்
மணிவாசகர் பதிப்பகம், 1982.
4. நெருப்புத் தடயங்கள்
மணிவாசகர் பதிப்பகம், 1983.
5. வெளிச்சத்தை நோக்கி
மணிவாசகர் பதிப்பகம், 1989.
6. ஊருக்குள் ஒரு புரட்சி
தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.
7. வளர்ப்பு மகள்
மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்).
8. நிழல் முகங்கள்
தமிழ்ப் புத்தகாலயம், 1991.
9. சாமியாடிகள்
மீனாட்சி புத்தக நிலையம் மதுரை, 1991.
10. தாழம்பூ
மணிவாசகர் பதிப்பகம், 1992.