பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற பகுதிகள் யாவும் சுதந்சிர உணர்வு படைத்த பாளையக்காரர் வசம் ஆயின. அவர்களுக்குத் தலை மை தாங்கினார் பூலித்தேவர். அப்பாளையக்காரர் களுக்குக் கைப்பாவை ஆனான் மாபூஸ்கான். ஆம்; தம்பி ஆங்கிலேயர் கையில்; அண்ணன் பாளையக் காரர் கையில். இப்படி நடந்தது நவாபு தர்பார்! தென்பாண்டிப் பாளையக்காரர்கள், கர்னல் ஹீரான் படையெடுப்பைக் கண்டது முதற் கொண் டே மைசூர் மாவீரன் ஹைதரோடு தொடர்பு கொண்டிருந்தனர். அத் தொடர்பு பயன் தரத் தொடங்கிற்று. ஹைதர் தமிழகத்தின் மீது படை செலுத்தி வந்தான். திண்டுக்கல்லைத் தன் வசமாக் கிக் கொண்ட அவன், சோழ வந்தானையும் பிடித் தான். செய்தியறிந்து திருச்சியிலிருந்து காற்றாய்ப் பறந்து வந்தான் கான் சாகிபு . ஹைதருக்கும் கான் சாகிபுக்கும் 'நத்தம்' என்ற இடத்தில் கடும்போர் நடந்தது. அப்போரில் ஹைதரை முறியடித்துத் திண்டுக்கல்லுக்குத் தலைதெறிக்க ஓடச் செய்தான் கான்சாகிபு. கும்மந்தான் நோக்கத்தில் நமக்கு வெறுப்பு இருப்பினும் ஹைதரையும் தோற்கடிக்கும் ஆற்றல் பெற்றிருந்த அத்தமிழ் மகனின் ஆற்றலை நாம் போற்றாமல் இருக்க முடியாது. ஹைதர் அலி யைத் தோல்வியுறச் செய்த வெற்றி வேகத்தில் கான் சாகிபு திருநெல்வேலி போய்ச் சேர்ந்தான். 1757 நவம்பர் இறுதிக்குள் மாபூஸ்கானைப் பாளையக் காரரிடம் அகதியாய் வாழும்படி செய்தான். இப் பெரும் சாதனைக்குப் பின்பு மதுரைக்குத் திரும்பியு