பக்கம்:மூன்று தலைமுறை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று முைறை 篮?

கமலபுரம் ஜமீன்தார் முரட்டு மனிதர். லேசிலே ஒரு காரியத்தில் இறங்கமாட்டார். இறங்கிவிட்டா ராகுல் லக்ஷம் போனலும் லகம் வந்தாலும் விடமாட் டார். அவருக்குப் பணப் பசை அவ்வளவாகப் போதா விட்டாலும் ஆள்கட்டு அதிகம். ஆள் என்பதை அழுத் திச் சொல்லவேண்டும்; கல்ல முழு ஆட்கள்: தடியர் களென்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அங்க ஜமீன்தார் கினேத்தால் ஒரு கிரமம் முழுவதையும் கொள்ளையடிக்கச் செய்யலாம். யாராவது மிராசுதார் இடக்குப் பண்ணில்ை ஒரு வார்த்தை அந்தக் கிங்கரர் களுக்குச் சொன்னல் போதும்; மறுநாள் மிராசுதாருடைய வயல் அத்தனையும் பாழாகிவிடும்.

அவருக்கு இருந்த கடன் தீருவதற்குக் கல்யாணம் ஒரு வழியாக இருக்கட்டும் என்று எண்ணினர். அதனல் தான் பண விஷயத்தில் கடுமையாக இருந்தார். ஆனல் கமலம்மாவின் கச்சுப் பொறுக்காமல் அவர் இறங்கி வந்தார். கமலம்மாவின் தாய் அவரிடம் எவ்வளவோ சொன்னள். “காம் பட்ட கடனுக்காக அவரிடம் விலை.

றுவது கன்ருக இருக்காது. கமலம் கண்ணேக் கசக் க்ாமல் சந்தோஷமாக இருப்பாள் என்ற நம்பிக்கை யிருந்தால் முன்பின் பாராமல் கல்யாணத்தை முடிப்பது தான் கியாயம். இந்தப் பைத்தியக்காரப் பெண்ணும் குமாரபுரம் துரையையே கட்டிக்கொள்ள வேண்டு மென்று சொல்லுகிருள்” என்று அவள் கூறினுள். கடுவிலிருந்து மத்தியஸ்தம் செய்து ஸ்திரீ தனத்தை இவருக்கும் இல்லாமல் அவருக்கும் இல்லாமல் நடுவாகத் திட்டம் செய்தார்கள். ஒருவிதமாகச் சமாதானம் ஏற் பட்ட்து கல்யாணமும் கிச்சயமாயிற்று,

கல்யாணம் இந்த ஊரில்தான் கடந்தது. அடே. யப்பா ! என்ன கூட்டம் ! என்ன கூட்டம் 1 வீதியெல்: லாம் சாம்பார் ஆறு ஓடியதென்ருல் பார்த்துக்கொள் ளேன், கூட்டமும் விருந்தும் எப்படி இருக்கவேண்டு மென்று. துரைக்குக் கல்யாணம் கடந்ததற்கு, இந்த வீட்டில் எத்தன் அமர்க்களப் பட்டது, த்ெரியுமா? அப்போது ஏகாம்பரத்தின் தாய் உயிருடன் இருந்தாள்.

2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/22&oldid=620421" இலிருந்து மீள்விக்கப்பட்டது