பக்கம்:மூன்று தலைமுறை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 2}

அவள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. ஜமீன் தாரிணி ஒருநாள் சொல்லியனுப்பிள்ை, ஏகாம்பரத்தின் மூலமாக,

'உன்னலேதான் துரைக்கும் தனக்கும் கல்யாணம் கடந்ததாக அம்மா சொல்லுது. உன்னேப் பார்க்கவேணு மென்று ஆசைப்படுது’ என்று பெருமிதத்தோடு கமலத் தின் அழைப்பை ஏகாம்பரம் முருகாயியிடம் தெரிவித் தான. -

"ஆமாம்: இந்தத் துரையைப்பற்றி அந்த அம்மா விசா ரித்தது. நான் எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அதற்கு மேலே கல்யாண ஏற்பாடு வேகமாக கடந்திருக்க త్థా" என்று விஷயத்தைத் தெளிவுபடுத்தினுள் முரு 邸ff拔踢。 -

'துரையைப் பற்றி உனக்கு என்ன தெரியும் சீ” 'நீங்கள் சொன்னதெல்லாம் தெரியும். அதைத்தான் அந்த அம்மாளிடம் சொன்னேன்.” -

அரண்மனேக்குத் துணியைக் கொண்டு போய்க் கொடுக்கும் வியாஜமாக முருகாபி அன்று மாலை போளுள். கமலம்மாவைக் கண்டு பேசிக்கொண்டிருந்தாள். -

'எப்படியோ உங்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டீர்கள். நான் சொன்ன ஜோஸ்யம் பலித்து விட்டது. இனி மேல் என் காரியத்தைச் சாதித்துக் கொள்வதுதான் பாக்கி' என்று பேச்சோடு பேச்சாக முருகாயி சொன்னாள். - ". . .

'அதென்னடி, உன் காரியம்?” என்று கேட்டான் கமலம். - - - 'சரிதான்; உங்கள் காரியம் ஆகிவிட்டது; இனிமேல் மற்றவர்களே ப்பற்றி எதற்குக் கவலை? எங்கள் ஜமீன் துரை வீட்டுப் பெண் இந்த ஊருக்கு வந்தால் எனக்கு ஒரு சேலே தனியாக வரும் என்று வாய் தவறிச் சொல்லி விட்டேன் இவரிடம்.” - -

'இவர் யார்? உங்கள் வீட்டுக்காரணு?’ "ஆமாம் அம்மா. காம் ஏன் சொன்னுேம் என்ரு விட்டது எனக்கு. நாள் கவருமல் அந்தச் சேலே ள்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/26&oldid=620429" இலிருந்து மீள்விக்கப்பட்டது