பக்கம்:மூன்று தலைமுறை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிமையான மலிவு நாவல்கள்! ஒவ்வொன்றும் எட்டு அணுத்தான் ! -

நிலா சிரித்தது : க. ஆர்வி ’.

இந்த நாவலிலே வரும் புஷ்பா, குங்களா இரு மங்கையர்களுக்கிடையே நடராஜசுந்தரம் படும் தர்ம சங்கடமும் வேதையஞ் செட்டியாரின் சாகசங்களும் மனத்தைவிட்டு அகலாத சித்திரங்கள்!

புஷ்ப பாணம் : - 84 இல்லார்வி ’’

மலிவு நாவல்களின் வரிசையிலே எண்ணற்ற நாவல் களே எழுகி உங்கள் அபிமானத்தைப் பெற்ற எல்லார்வி யின் அற்புத சிருஷ்டி இது.

கலைந்த கனவு : : அதுத்தமா”

படித்த பெண் ஒருத்தி, தான் காதலித்த வாலிபனின் - மரணச் செய்தி கேட்டு, தன் வாழ்வை இழந்துவிட்ட தான பிரமையோடு தத்தளித்து முடிவில் மறுமலர்ச்சி பெறுவதை அழகாக விவரிக்கும் அற்புத நாவல்! -

அவள் : ** II, TIIII£ *

வேடுவர் குலத்திலே நேர்மையுடன் தோன்றிய காதல், நஞ்சு என்னும் கொடியோனின் வஞ்சகச் செய லால் சிதைக்கப்படும் விவரம் அடங்கிய அழகிய காவல். ஆசை முகம் : “ ፲፰ ፳፱፻፴፬ ”

ಟ್ವೇರf முகம், லட்சியம், குற்றமுள்ள நெஞ்சு, வெள்ளைப் பசு, தெளிவு.ஆகியமாணிக்கம் போன்ற ஐந்து அற்புதமான கதைகள் கொண்ட தொகுதி இது. இதன் கிளேஸ் பதிப்பு పోజి) 12 அணு

மேலே காணப்படும் புத்தகங்களுக்கு ஏஜெண்டுகளுக்குப் பொதுவாக 25 சத விகிதம் கமிஷன் உண்டு. கடடுதலான பிரதிகள் விற்பனை செய்வோருக்கு விசேஷச் சலுகை உண்டு. முன் பணம் அல்லது வி. பி. பி. 10 பிரதி களுக்குக் குறைந்து வி. பி. பி. கிடையாது. தனிப் பிரதி வேண்டுவோர் ஒவ்வொரு புத்தகத்திற்கும் 9 அணு ஸ்டாம்பு அனுப்பவும்.

அமுத நிலையம் லிமிடெட் தேனும்பேட்டை : சென்னே . 18.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/3&oldid=620381" இலிருந்து மீள்விக்கப்பட்டது