பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


பக்கத்து அச்சகத்தில் 80 ரூபாய் சொல்லியிருக்கும்போது ரூ. 100க்கு எப்படி ஒப்புக் கொண்டார்? சிறுபிள்ளை வந்தால் கூட நெறியான கூவி சொல்லும் அச்சகத்தார் ரூ 120 சொல்லி ரு 100/-க்கு எப்படி ஒப்புக் கொண்டார்? இரு புறத்திலும் போய் விளையாடியிருக்கிறது. நம் நாட்டில் கத்திரிக் காய்க்கடை முதல், துணிக்கடை வரை பேரம் பேசி வாணிபம் புரியும் தீய பழக்கம் இருந்து விடுகிறது. பேரம் பேசத் தெரியாதவர்கள் இழப்புக்கு ஆளாகிறார்கள். விற்பனையாளர்கள், கடைகாரர்கள் வாயாடின வரை கொள்ளையடிக்கிறார்கள். பேரம் பேசுவ தால் நெறி முறையான வாணிபம் நிகழாமல் போகிறது. வின் பேச்சு வளர்ந்து காலமும் பணமும் வெட்டியாய்ச் செல வழிகிறது. உண்மை நிலைகுலைந்து பொய்ம்மை கொடி கட்டிப் பறிக்கிறது. பேரம் ஒழிந்த வாணிபமே. நாட்டின் உண்மையான முன்னேற்றத்துக்கு அறிகுறியாகும். இப்பொழுது நாம் சரியான அச்சுக் கூலியை எப்படிக் கணக்கிடுவதென்று பார்ப்போம். ஒவ்வொரு பொருளும் உருவாக நாம் என்னென்ன செய் கிறோம் எவ்வளவு நேரம் என்பதையும், எந்த எந்தப் பொருள்களை எந்த அளவு சேர்க்கிறோம் என்பதையும் கனக்கிட்டுப் பார்க்க வேண்டும். எடுத்துக் காட்டாக ஒரு மடல் கட்டுக்கு 1. தாள் سا(65-تاوي மேலட்டை கூழ்