பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


அச்சு வார்ப்பிடங்களில் பல மாதிரியான வடிவமுள்ள எழுத்துக்களை உருவாக்குகிருர்கள். அமைப்புகளில் புதுப்புது வடிவ மாதிரிகளைத் தோற்றுவித்து அவற்றிற்குப் பெயரிட்டு அழைக்கிருர்கள். ஆனல் ஒவ்வொரு வடிவ மாதிரியிலும் மேற்குறிப்பிட்ட வகையெழுத்துக்களை அவர்கள் படைக் கிறார்கள். இந்த வடிவ மாதிரிகளுக்கு ஒவ்வொரு வார்ப் பிடத்தாரும் தத்தம் விருப்பப்படி பெயர் சூட்டி அழைக் கிறார்கள். ஒளவை, அம்பிகா, லலிதா, வள்ளி, பாரதி இப்படிப் பல வடிவ மாதிரிகள் இருந்தாலும் ஒவ்வொரு வடிவ மாதிரி யிலும், நடைமுறையெழுத்து, தடி எழுத்து, ஒடுங்கிய எழுத்து,ஒடுங்கிய தடி எழுத்து, பரு எழுத்து, சாய்வெழுத்து, கையெழுத்து என்ற வகைகள் தவறாமல் இருக்கின்றன. -ošićlaw orgp333&of gylb, Times, Universe, Gillsan, Rockwell, Chettleham gréör ío stGp,5gi, gulq-sußis«woom gumoritʻi பிடங்களில் உருவாக்கியுள்ளார்கள். இவை ஒவ்வொன் fölgyih, Roman, Condensed Bold, Bold Condensed, Antique, Italics, Script stairsp awaosésair a-sirersy. ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்து வடிவ மாதிரிகள் அடுத்து வரும் 6ஆவது பக்கத்திலும் 7ஆவது பக்கத்திலும் காட்டப்பட்டுள்ளன.