பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 183

கத்தை நம்பாதவன், பக்தி சிரத்தைகளைப் புறக் கணிப்பவன், இருந்தும் தன்னைவிட நல்லவர்கள் தனக்கு மதிப்பளிப்பது அவன்ை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு கிட்ஆனே இல்லை என்று எழுதியும், பேசியும் ஆந்த அவன் இப்போது உலகத்தில் மூன்று கடவுள்கள் இருக் கிறார்கள்ே என்றுகூட _ எண்ணத் தொடங்கின்ான். பணம் பதவி என்ற இரண்டு புதிய கட்வுள்க்ளோடு பக்தர் கள் நம்பிய பழைய கடவுளும் செல்வாக்கு அதிகமில்லாமல் மங்க்லாக இருக்கிறாரோ என்று அவனுக்குத் தோன்றி யது. பண்,மும் அதிகாரமும்-அதாவது பணத்தால் வருகிற அதிகாரமும், அதிகாரத்தால் வருகிற பணமும்இவ்ை இர்ண்டுமேயற்று வெறும் நம்பிக்கையை மட்டுமே பொறுத்திருக்கிற பழைய கடவுளை மெல்லமெல்லப் பதவியிற்க்கம் செய்து கொண்டிருப்பதாய் அவனுக்கே நினைக்கத் தோன்றியது, பணமும், பதவியும் அதிகாரமும் உள்ளவன் சமூகவிரோதியாயிருந்தால்கூட ம்ற்றவர்கள் அவனை மன்னித்து மதிக்கித் தயாராயிருந்தார்கள். பணமும், அதிகாரமும், பதவியுமில்லாதவன்)ள்த்தனை பெரிய் ஒழுக்க் சீலன்ாகவும் பொதுதல் ஆஊழியன்ர்கவும் இருந்திலும் அவனை மக்கள் பொருட்ப்டுத்தக் கூட்த் த்விராவில்லை. அதிகாரத்துக்கு அஞ்சினர்ர்கள். பணத் தைப் பக்தி செய்தார்கள் பயபக்தி இந்த ரீதியில்தான் இருந்தது. எழிலிருப்பைச் சேர்ந்த் அவனுட்ைய கட்சித் தோழர்கள் அவனுடைய அந்தரங்கத்தைப் புரிந்து கொள்ளாமல், 'அண்ணன் உள்பட்ட்ணத்துக்காரிங்க வரவேற்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது’’-என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவனோ உள் பட்டணத்து மக்களும் ஜமீன்தாரும் தன்னை வரவேற்று வணங்கிப் பணிவதன் மூலம்- தன் மரியாதையை உயர்த்திக் கொள் முயன்று கொண்டிருந்தான். வர வேற்பு என்று உள்பட்டணத்துக்காரர்கள் சொன்னாலும் செர்ன்னார்கள், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு அவன் தானே தன் ஆட்களை ஜிட்டே எல்ல்ா ஏற்பாடு க்ளையும் தடபுட்லாகச் செய்யச் சொன்னான். அமர்க்களப் படுத்தினான். . . . .

அங்கே எழிலிருப்புத் தேரடியிலிருந்து உள்பட்டணம் அரண்மனை விாசல்வன்ர முப்பது இட்ங்க்ளில் அலங்கார வளைவுகள் போட ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள்.

3-pم