பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மூலக்கனல் 143

எனக்கு உத்தரவு போடக் கூடாது - என்று போதை தள்ளாடும் குரலில் அதட்டினான் திரு அதற்கு மேல் தம் மரியாதையையும், கெளர்வத்தையும் இழக்க விரும்பாத தலைமைச் செய்லர்ளர் மேற்கொண்டு ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசாமல் அங்கிருந்து உடனே வெளியேறி “唔*厂。 - * : *. . . . . . -

சார்! வுட் யூ லைக் டு ஹாவ் எ டிரிங்க்?-என்று ஆராந்தாவில் கூகிழக் கும்பிடுதலும் சிரிப்புழாகக் குறுக் திட்ட் தாண்டவரர்யன்ைப் iொருட்படுத்திப் பதிலே செல்லவில்லை. அவர்-நேரே முதில்ேைச்சரிடம் போய், 'இனித் தயவு செய்து இதுமாதிரி வேலைகளுக்கு என்னை அனுப்பி அவம்ானப்ப்டுத்திக் கூடாது'-என்று வேண்டிக் கொண்டார். முதலமைச்சருக்கு அதிர்ச்சியாகி விட்டது.

'தாண்டவராயன் மாதிரி ஆட்கள், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எப்படிப்ப்ட்ட ஆள், நிதி மந்திரி, தொழில் மந்திரியாக வந்தாலும் இப்படி எல்லாம் வலை விரிப்பார்கள். சிவாஸ் ரி கலில் வீழ்த்த முடிந்தவனுக்குச் சிவாஸ் ரீகலை வாங்கி ஊற்றுவார்கள். திருப்பதி தரிசனம் பிடிக்கிறவனுக்குத் திருப்பதி தரிசனத்துக்கு ஏற்பாடு செய் வார்கள் ஜாக்கிரதையாயிருக்கணும் தம்'- என்று ழுதலமைச்சரே அவனைக் கூப்பிட்டு எச்சரித்த போதும் அவன் சிரித்து மழுப்பி விட்டான். தனக்குச் செய்து கொடுத்திருக்கும் உல்லாச ராஜபோது ஏற்பாடுகளைத் தவிரத் தேர்தல் நோங்களிலும், கட்சிக்குப் பணமு-ை ஏற்படுகிற சமயங்களிலும், திாண்டவராயன் தாரளுமாக வாரி வழங்குவார் என்றான் திரு. மந்திரிகள் இப்படித் தரம் தாழ்ந்து ஒழுக்கம் கெட்ட கார்னத்தால் அதிகாரி வர்க்க: இதைவிட்க் கீழிறங்கி மரியாதை இழந்தது. கூச்சம், பயம், மான அவமானம் பார்ப்பது போன்ற அம்சங்கள் பொது வாழ்விலிருந்து மெல்ல மெல்ல மறையத் தொடங்கின. ஒவ்வொருவரும், ஒவ்வோரு முனையிலும் தவறு செய்வதற்கான விசய்ப்புக்களை தாமே வலு வில் எதிர்பார்த்துக் காத்து நிற்கிற மாதிரிச் சூழ்நிலை இயல்பாகவே உருவாகிவிட்ட்து.

தவறு செய்ய முன் வராதவனும், தவறு செய்யாதவ லும் தவறு செய்யத் தெரியாதவனும் அப்பர்விகள் என்று

கரு ஆப்பட்டார்கள்.