பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனனுரை சமூகத்தின் எந்த மனிதனும், எந்தப் பிரச்னையும் எழுத்துக்கோ எழுத்தாளனுக்கோ அப்பாற்பட்டவன்ேir ஆப்பாற்பட்டதோ இல்லை என்றாலும் சிலரைப் பற்றியும் சிலவற்றைப் பற்றியும் அணுக்வும் பயப்படுகிற நிலை இன்னும் எழுத்தள்ளிடையேயும், வாசகரிடையேயும் இருக்கிறது. டுமா 36 g கக் ெ கிய இந்தத் த்டுமாற்றமோ பழமோ எழுதத் தொடங்கிய அன்றிலிருந்தே என்னிடம் இருந்ததில்லை. அரசியல் வாதிகள்,' அர்சியல், அவை சார்ந்த முறைகேடுகள், ஊழல்கள், தொடர்புடைய கதாபாத்திரங்கன்ளைக் கற்பனை செய்யவும் புன்ன்ந்தெழுதவும் நான் ஒரு போதும் தயங்கி யது இல்லை. எழுத்ாமல் ஒதுங்கி நின்றதுமில்லை. நெஞ்சக்கனல், சத்தியவெள்ளம், பொய்ம்முகங்கள், போன்ற என்னுடைய நாவல்களின் வரிசையில் இப்போது மூலக்கலுைம் சேர்கிறது. .- . . . تة

துடிதுடிப்போடு வாழ்வைத் தொடங்கி ஊழலில் துவண்டு பழைய துடிதுடிப்பை மீண்டும் கழிவிரக்க நினைவாக அடையும் மூலக்கணல் கதாநாயகன். கற்பனைப் பாத்திரமே. --- - -

ஆனால் ஒவ்வொரு கற்பனைக் கதாபாத்திரமும் தத்ருபமாக அமைந்துவிடுவதன் காரணமாகக் கதையை வாசிப்பவர்கள் கதையில் வருகிறவர்களையும், நடை முறை வாழ்க்கையிலுள்ளவர்களையும் இணைத்துப் பார்த்துக் குழம்பிக் கொள்ள ஏதுவாவதுண்டு. பல கதை கள் இப்படிப்பட்ட நில்ைக்கு ஆளாவதுண்டு. தத்ரூபத் தன்ம்ைக்கு இந்த நிலை ஏற்படுவதும்கூட ஒரு சான்ற்ாக அமையும்ே ஒழிய வழுவாகாது. நிச்சயமாகக் கற்பனை தான் என் மக்க்ள் அல்ட்சியமாக விட்டுவிடும் இல்க்கியப் படைப்புக்களை விட இப்படிப்பட்ட இலக்கியப் ப்டைப்புக் கள் அதிகமான சிக்கல்கள்ைச் சந்திக்க நேரிடும். சர்ச்சை களைச் சந்திக்க நேரிடும். சவால்களைச் சந்திக்க நேரிடும், ஒப்பிட்டுப் பார்த்துப் பேசுகிற விதத்தில் ப்ொருந்தி அமைந்துவிடுவதிலுள்ள ஓர் அபாயம் இது அவரைக் குறிக்குமோ. இவரைக் குறிக்கும்ோ' என்ற் அவசியமற்ற வம்புப் பேச்சுக்கள் கிளம்புவது தவிர்க்க முடியாமற் போகிறது, ஓர் அரசியல் ந்ாவ்ல் இப்படி வம்புகளுக்கு ஆளாவது விந்தையே.