பக்கம்:மூலிகை அகராதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


ஆச்சுவரி  அரசு
ஆஞ்சி  ஏலம்
ஆஞ்சில்  இசங்கு
ஆடகம்  துவரை
ஆடகி  துவரை
ஆடம்  ஆமணக்கு
ஆடலை  பூவிளா –பூவில்லாமரம்
ஆட்டாங்கள்ளி  திருகுகள்ளி
ஆட்டாங்கோரை  கோரைப்புல்
ஆட்டுக்கால்  அடம்பு
ஆட்டுசம்  ஆடாதொடை
ஆணகம்  சுரை
ஆணாப் பிறந்தோன்  கழுக்காணி–ஆவாரை
ஆண்டு மஞ்சான்  குங்கிலியம்
ஆண்டலை  பூவில்லாமரம்
ஆண்டை  தேட் கொடுக்கி
ஆண்மரம்  அழிஞ்சில்
ஆதம்  கூந்தற்பனை
ஆதம் பேதி  செப்பு–நெருஞ்சில்
ஆதளை  காட்டாமணக்கு
ஆதளை  மாதளை
ஆதிகம்  சிறுகுறிஞ்சா
ஆதிபரம்  சாதிக்காய்
ஆதியாமம்  முகைப்புல்
ஆதொண்டை  காத்தோட்டி
ஆத்தா  அணி–நுணா
ஆத்திக்கனி  வெருகு
ஆத்திரதம்  இஞ்சி
ஆத்திஷ்டி  நீர்முள்ளி
ஆத்துமபுத்தர்  பூனைக்காலி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/21&oldid=1527368" இலிருந்து மீள்விக்கப்பட்டது