பக்கம்:மேகமண்டலம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் செய்த பசுமை

1

வெண்ணமலர் பூத்தொளிரப்

பச்சை வண்ணம் மலிஇலைகள் தளிர்த்திருக்க வனப்போ டேஓர் பெண்அணங்கு நிற்கின்ற பொலிவே போலப் பெட்புடன்அம் மரம்அங்கு

நிற்றல் கண்டேன்;

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/35&oldid=620524" இலிருந்து மீள்விக்கப்பட்டது