பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவு ஒரு பக்கமும் அன்பு ஒரு பக்கமும், கருத்து ஒரு பக்கமும் காதல் ஒரு பக்கமுமாக அமுக்க அவதிப் படும் இரு உள்ளங்களின் வேதனையில் விரியும் நவீ னம். இது. வெவ்வேறு தங்கிகளில் பேசும் பாத்திரங் களைக்கொண்டு வாழ்க்கையில் உள்ள ருசி பேதங்களே } யும் அவற்றின் ரஸானுபவங்களேயும் சுவைபட விளக் } கும். சிருஷ்டி இது. தங்கம்மாளுக்கும் ராமசேகை யருக்கும் சுந்தரம் எப்படி வாய்த்தானே அப்படியே | அஞ்சலைக்கும் கண்ணப்பனுக்கும் காவேரி வந்து வாய்த்தாள். சாதாரணமான காவேரியும் சுந்தரமும் அந்த முரண்பாடான அமைப்பைக் கடக்கும்போது தான் கதையின் பிகுவும் கட்டுக்கோப்பும் வாசகர் களே மெய்ம்மறக்கச் செய்கின்றன. நடையில் அமைதி. யும் அழகும், தெளிவும் ஒட்டமும் கலந்து கதையை ாள மயமாக்குகின்றன ; புரட்சிகரமான மனநிலை அமைதியான வாழ்க்கையை இழுத்துச் சென்று அலங் { கோலப்படுத்துகிறது. ஏறக்குறைய 500 பக்கங்கள். விலே ரூ. 5 8 0


o

== o -= - தமிழ்ச் சுடர் நிலையம் சென்?ன.5. | - | - |