பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

ஒலிகள் (Plosives) என்றும் கூறுவதுண்டு. இதே இடங்களில் இவ்வுறுப்புகள் பொருந்தி நிற்க ஒலி முக்கு வழியாகச் சென்றால் மெல்லொலிகள் (Nasals) பிறக்கும் என்பர். உங், ஞ, ண, ந, ம, ன என்பன மெல்லொலிகள் ஆகும். 4, 51—1%ίταταταπr ir (Welar sounds) &, Gj-gaol-lucoror 965'56it (Palatal sounds) 3, 5–uajor 965’ssir (Dental sounds) ப, ம-இதழ்இயை ஒலிகள் (Labial sounds) p, sor— ea irudi GP6056it (Alveolar sounds) ட ண-நாமுயற்சி நோக்கி இவற்றை வளைநா ஒலிகள் (Retroflex sounds) 676ruri.

QgrLQUIrgolasir (Continuants)

ய, வ க்களை அரையுயிர்கள் (Semi vowels) என்பர். இவை தொடர்ந்து ஒலித்தல்பற்றி யகரத்தை முன்னண்ணத் GgTt_It 266 (Palatal Continuant) Grairplb, ou fig.goog இதழ்த் தொடர் ஒலி (Labial Continuant) என்றும் கூறுவர்.

வருடொலி

ரகரத்தை வருடொலி (Flap) என்பர். பிறக்கும் இடம்

நோக்கி இதனை அண்பல் வருடொலி (Aveolar flap)

என்றழைப்பர்.

உரப்பொலி

றகரத்தை உரப்பொலி (Trill) என்பர். பிறக்கும் இடம்

நோக்கி இதனை அண்பல், உரப்பொலி என்பர்.

பிரிவளி ஒலி

ல, ள, ழ மூன்றையும் பிரிவளி ஒலிகள் என்பர்.

லகரத்தை அண்பல் பிரிவளி ஒலி (Aveola lateral) என்றும், ளகரத்தை அண்ணப் பிரிவளி ஒலி (Palatal lateral) என்றும்,