பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

வையே என உறுதியாகக் கூறுவதற்கில்லை. அவர்கள் தமிழ் ஏட்டெழுத்து வடிவை அவ்வவ்வாறே எழுதியிருக்கலாம். அதனல், கால்டுவெல் கூறும் ஒலிநியதி சங்க இலக்கியத்துக்குப் பொருந்தாது என்று கூறுவதனை முழுவதும் ஏற்பதற்கில்லை. எழுத்துகளைத் தேர்ந்து எடுத்த தொல்காப்பியர் மாற்றாெலி களைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. அதனல், பழந்தமிழில் மொழி முதலில் வல்லொலி யும் ஏனையிட்த்து மாற்றாெலிகளும் வழங்கி இருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. .

1. Comparative Dravidian-Kami zvelabil p. 83.