பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

சகரம் கெட்ட வடிவங்கள் தமிழில்தான் உள்ளன.

அமை(பொருந்து)-சமை; அல்லல்-செல்லல் (துன்பம்); அளி-சளி; அருவி-சரிவு; ஆய்-சாய்; (உள்ளதன் நுணுக் கம்); ஆய்-சாயல் (அழகு), ஆர்-சார் (நிறைதல், சார்தல்): ஆன்ற-சான்ற இதை-சிதை, சிதார்; இப்பி-சிப்பி; இமிழ்-சிமிழ் இமை-சிமை, சிமிழ்த்த இல்லி-சில்லி, இரற்று - சிரற்று; இறை - சிறை இறகு - சிறகு: ஈங்கை-சீக்காய்; உடல் (மாறுபாடு)-சுடு-சுடல், உடு, உடுபு-சூடு, உவல், உவலை-சுப்பல் (உலர்ந்த இலை): உருள்-சுருள்; உலாவு-சுலாவு; ஊழ்-சூழ்; ஏர்-சேர்; ஒல்கு-சொலை (எளியதைல்).’

சகரம் கெடுதலேயன்றி அது தகரமாகவும் மாறுதல் உண்டு.2

அணில் (தமிழ்)-சணிலு: தணிலு (துளு) ஆமை (தமிழ்)-தாம்பேலு (தெலுங்கு) + உத்தி (தமிழ்)-தித்தி (தமிழ்) தமிழில் இருவகை வடிவங்களும் வழங்குகின்றன என்பர்.

இமில் (தமிழ்) சிமிழ்-திமில் (தமிழ்) அழல்-தழல் இறு; இறை-திறை (வரி தருதல்) உயங்கு-துயங்கு

உயல்-துயல்

உவள்-துவள்

உருவு-துருவு

சோழர் கல்வெட்டுகளில் சகரம் தகரமாயினமைக்குச் சான்றுகள் உள.

1. C. P. Lu, 167. 2. . . 3. 167. 3. . P. பக். 115.