பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

ழகரம் கெட்டு இரட்டிப்பு வடிவங்கள் சில உண் டாகின்றன.

கொழுமை-கொவவு (தெலுங்கு) மழுங்கு-மங்கு-மக்கு விழுங்கு-மிங்கு (தெலுங்கு) வகர ளகரத்தைப் போன்று இஃது இரட்டிப்புப் பெறுவது இல்லை.

பல்லவர் காலத்தில் ழகரமும் ளகரமும் ஒன்றாகக் கருதப் பட்டன.

கிழமை-கிளமை சோழ-சோள புகழ்-புகள் கிழக்கு-கிளக்கு’ இவ்வாறு ழகர, ளகர வேறுபாடு மறையத் தொடங்கி 11-13 நூற்றாண்டுகளில் ளகரத்திற்குக் கூறப்பட்ட சந்தி விதிகள் ழகரத்திற்கும் ஏற்றிக் கூறப்பட்டன. வீரசோழியம் ழகரத்திற்கு ளகரத்தின் விதியையே கூறும். வாழ்-நாள்-வாளுள் சோழ-நாடு-சோனடு திகழ்-தசக்கரம்-திகட சக்கரம்:

ளகரம்

ளகரம் மொழி முதற்கண் வருவதில்லை. இது லகரமாக வும் னகரமாகவும் திரியும்.

தெலுங்கில் லகரமும் ளகரமும் ஒன்றாகிவிட்டன.

ஆள் (தமிழ்) -ஏலு (தெலுங்கு) முள் (தமிழ்) -முல்லு (த்ெலுங்கு)

C. D. P. L. 149 2. கந்தபுராணக் காப்புச் செய்யுள்,

1

-