பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?!

கு சு டு து பு று க்கள் தனித்தோ, மெல்லினங்களோடு சேர்ந்தோ விகுதிகளாக வரும்; இரட்டித்தும் வருதல் உண்டு.

அழு+கு -அழுகு னிக்க வந்தன எழு+து -எழுது }z தது வந்த அழு+ங்கு-அழுங்கு } இமல்லினத்தோடு அழு+ந்து-அழ்ந்து சேர்ந்து வந்தன அழு+க்கு -அழுக்கு எழு+ச்சி -எழுச்சி }இரட்டித்தன இவ்வாறே எல்லாச் சொற்களையும் பிரித்துக் காணலாம்.

15. சிறப்பு slGflssir (Particles of Specialisation)

1 பொதுவாகத் திராவிட அடிச்சொற்கள் ஒரசை வாய்ந் தவை (Mono syllabic). இவற்றின் பொருட் சிறப்புக்கேற்ப ஆக்க விகுதிகள் அமையும்.

அழ்-அழி-இ அழ்-அழு-உ நில்-நிலை-ஐ நில்-நிலம்-அம் எழு-எழுது-து இவற்றைப் பொருட் சிறப்பு விகுதிகள் என்று அறிஞர் கால்டுவெல் கூறுவார். -

இந்நில்ை ஒர் அடிச்சொல்லைக் கொண்டே பல சொற்கள் அமைய ஏதுவாகிறது.

அட் - அடு, அடங்கு, அடக்கு அண் - அணி, அணை, அணவு, அண்மை

இவற்றைப் பெயர்க்குரியன, வினைக்குரியன எனப் பிரித்

துக் காண இயலாது. இவற்றைப் பொதுவாகச் சொல்லாக்க விகுதிகள் என்று கூறுவர்.