உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஜகீதம்

13


தயவுசெய்து குழந்தை அழும் சமயங்களில் மட்டும் கத்தினால் போதும். நீ வாடகைகூடக் கொடுக்க வேண்டாம். இனாமாகவே குடியிருந்து கொள்,"

பாஸ்கரன் யோசித்தான். வாடகை இனாமல்லவா? "மே...ஏ...ஏ...ஏ" என்று கத்தினான்.

உள்ளே அழுதுகொண்டிருந்த குழந்தையும் சிரித்தது. இப்போது ஒவ்வொரு நாளும் பாஸ்கரன் அஜகீதம் பாடி வருகிறான்!