பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


ஒக்கலும், அயற்பாவில்ை இறுதலும், புறநிலை வாழ்த்து స్క్లో H = T్చ H H * H முதலிய பொருள் கண்மேற் புகாமையும், வணிகர் குலத் கின காகலம் ள்ளல் ஒசைக்காகலும் நோக்கி ஆசிரி If i இ) 7 அது ஒ so த == E. L i. ■- 睡 i. == fo = பத்தின் பின் வைக்க்கப்பட்டது கலிப்பா. புறநிலை வாழ்த்து முதலிய பொருண்மேற் புகா மையும், அயற்றளையும், அயலடியும் விரவி வருதலும், அயற்பாவினல் இறுகலும் என்றிவற்ருல் கலிப்பாவினேடு ஒத்தலும், நாற்சீரடியால் நடவாமையும், சூத்திர குலத்தின காகலும், தாங்கலோசைக்காகலும், அ. க ப் பொருள் கண்மே வருகியன்றி வாராமையும் நோக்கிக் கலிப்பாவின் பின் வஞ்சிப்பா வைக்கப்பட்டது. 5) வெண்பாவின் இலக்கணத்தையும் அதன் வகைகளையும் குறிப்பிடுக. செப்பலோசை உடையதாய், ஈற்றடி முச்சீராய் எனையடி நாற்சீராய், வெண்சீரும் இயற்சிரும் வந்து, வெண் டளைதட்டு, வேற்றுக்களை விரவாது, காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாட்டால் முடிவது வெண்பா ஆகும். அவ்வெண்பா, குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃருெடை வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா என அறுவகைப்படும் 6) குறள் வெண்பாவின் இலக்கணக்கை வரைந்து எடுத் துக்காட்டொன்று கருக. இரண்டடியாய் ஒரு விகற்பத்தாலேனும் இரு விகற் பத்தாலேனும் வருவது குறள் வெண்பா ஆகும்.