பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


2) வெண்டாழிசை (வெள்ளொத்தாழிசை) மூன்றடியாய் ஈற்றடி வெண்பாவேபோல முச்சீரடி யால் இறுவது வெண்டாழிசையா கும். ‘நண்பி கென்று தீய சொல்லார் முன்பு கின்று முனிவு செய்யார் அன்பு வேண்டு பவர்.” மூன்றடி , ஆசிரியக் களையான் வந்த வெண்டாழிசை) o J வெண்டுறை : முன்றடிச் சிறுமையாய் எழடிப் பெருமையாய் இடை இடை நான்கடியானும், ஐக்கடியானும், ஆறடி யானும் வந்து பின்பிற் சில அடி சில சீர் குறைந்து வரு || வெண்டுறையாகும். (சூத்திரக்கில் ஆன்றடிகாம்’ ான்ற சிறப்பிக்கவ் கல்ை, முன்பிற் சில அடி ஒரோசை யாயும், பின்பிற் சில அடி மற்ருேரோசையாயும் வருவது ஒருசார் வேற்ருெலி வெண்டுறை எனப்படும். உ-ம்: 'தாளாள எல்லாகார் காம்பல ராயக்கா லென்ன மென்னும் ஆளியைக் கண்டஞ்சி யானைகன் கோடிரண்டும் பிலிபோற் சாய்த்துவிழும் பிளிற்றி யாங்கே’. (இது மூன்றடியாய் ஈற்றடி இரண்டும் இரண்டு சீர் குளங்கு வந்த ஒரொலி வெண்டுறை.) 12) வெண் செந்துறை இன்னதெனக் காட்டி உகாரணம் சுருக. [Int 1952, M A. 1955. 18) வெளி விருத்தத்தின் இலக்கணமும் உதாரணமும் கருக. [Int, 1951]