பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


உ-ம். .அ அவனும் இ இவனும் உ உவனுங் கூடியக்கால் எ எவனே வெல்லாரிகல்’ (இதில் சுட்டுப் பொருளில் வந்த அ. இ. உ என்னும் குற்றெழுத்துக்களும், வினப் பொருளில் வந்த எ என்னும் குற்றெழுத் தும் விட்டிசைத்து கிற்றலால் சீரின் முதற் கண் நேரசையாயின. 2. அளபெடையசை 1) சீராவது களையாவது சிதைவுழிக் கனி நெடிலள பெடை (நெட்டளபு) தோன்றுமாயின் அது நேரசை யோடு பின்னும் ஒரு நேரசையாகும். 2) குற்றெழுத்து o கெடிலளபெடையோடு இயைந்து அதற்கு முன் கிற்குமாயின் அவ்வளபெடை கிரை நேர் என இரண்டசைகளாகும். இதனையே ஆசிரியர் ' குறில் இட்டத்தினம் சேரின் கிரையொடு நேரசை யாம் என்று கூறுகின்ருர் இட்டக்கிற்ை சேர்தல் என்பது பிரிவின்றி இயைதலாகும். இட்டத்தின லெனவே சேர்தற் கிசையுமிடம் முன் என்பது பெற் ரும். (இட்டம்-விருப்பு. கிரை நேர்-புளிமா.) ്.-്: 'ஏஎர் சிதைய வழா ۶ئے( லெலா அகின் சேயரி சிந்தின கண் ! | - |- 蟲 (இதில் ‘எ எர்’ என்பது, தனி நெடிலளபெடை நேர் நேர் எனக் கொள்ளப்படுதற்கு உதாரணம். அழா அல்’ என்பது, குறில் நெடிலளபெடை கிரை நேர் எனக் கொள்ளப்படுகற்கு உதாரணமாகும். இவை யிரண்டும் சீர்